Ennai Paarthu Sirikiraalae Lyrics
Singer : Sirkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Poovai Senguttavan
Sirikkiraalae kanni muththammaa
Ennai paarththu sirikkiraalae
Kanni muththammaa
Annaiyaval iyarkkaiyammaa
Kanni muththamma
Enthan kanni muththamma
Ennai paarththu sirikkiraalae
Kanni muththammaa
Annaiyaval iyarkkaiyammaa
Kanni muththamma
Enthan kanni muththamma
Aattrangaraiyinilae kanni muththammaa
Aattrangaraiyinilae kanni muththammaa
Kaattraaga nadai nadanthaal kanni muththammaa
Thendral kaattraaga nadai nadanthaal
Kanni muththamma
Pachchai kiliyaaga
Gaanam paadum kuyilaaga
Pachchai kiliyaaga
Gaanam paadum kuyilaaga
Pakkam nindru konjukindraal
Kanni muththamma
Vanthu pakkam nindru konjukindraal
Kanni muththamma
Enthan kanni muththamma
Ennai paarththu sirikkiraalae
Kanni muththammaa
Annaiyaval iyarkkaiyammaa
Kanni muththamma
Enthan kanni muththamma
Mannennum thottil katti
Kanni muththamma
Anbu maganaaga aasai vaiththaal
Kanni muththamma
Mannennum thottil katti
Kanni muththamma
Anbu maganaaga aasai vaiththaal
Kanni muththamma
Vinnennum veliyinilae
Kanni muththamma
Vinnennum veliyinilae
Kanni muththamma
Vilaiyaattu kaattukindraal
Kanni muththamma
Pudhu vilaiyaattu kaattukindraal
Kanni muththamma
Ennai paarththu sirikkiraalae
Kanni muththammaa
Annaiyaval iyarkkaiyammaa
Kanni muththamma
Enthan kanni muththamma
Enthan kanni muththamma
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
ஆண் : சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா
என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
ஆண் : ஆற்றங்கரையினிலே கன்னி முத்தம்மா
ஆற்றங்கரையினிலே கன்னி முத்தம்மா
காற்றாக நடை நடந்தாள் கன்னி முத்தம்மா
தென்றல் காற்றாக நடை நடந்தாள்
கன்னி முத்தம்மா..
ஆண் : பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
ஆண் : பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
வந்து பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
ஆண் : மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா
ஆண் : மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா
ஆண் : விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
ஆண் : விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
ஆண் : புது விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
ஆண் : என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா