Therodum Veedhiyile Lyrics
Singer : Soolamangalam Rajalakshmi
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Ulandhurpettai Shanmugam
Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen
Thaer vanthu saernthaalum
Deivam angu illaiyammaa
Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen
Thaer vanthu saernthaalum
Deivam angu illaiyammaa
Deivam angu illaiyammaa
Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen
Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen
Neerodum velaiyilae nerupaaga kothithathammaa
Neerodum velaiyilae nerupaaga kothithathammaa
Amma…..nerupaaga kothithathammaa
Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen
Thaer vanthu saernthaalum
Deivam angu illaiyammaa
Deivam angu illaiyammaa
Oomaiyinai pesa vaiththu
Ulagaththai kaatti vittu
Oomaiyinai pesa vaiththu
Ulagaththai kaatti vittu
Oomaiyaai po endraal
Ullam enna aagumammaa
Oomaiyaai po endraal
Ullam enna aagumammaa
Ullam enna aagumammaa
Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen
Thaer vanthu saernthaalum
Deivam angu illaiyammaa
Deivam angu illaiyammaa
Karpanaigal aayiram kanavaagi maranthathammaa
Karpanaigal aayiram kanavaagi maranthathammaa
Kalaiyaatha ooviyamum
Kanneeril karainthathammaa
Kalaiyaatha ooviyamum
Kanneeril karainthathammaa
Kanneeril karainthathammaa
Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen
Thaer vanthu saernthaalum
Deivam angu illaiyammaa
Deivam angu illaiyammaa
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்
தேர் வந்து சேர்ந்தாலும்
தெய்வம் அங்கு இல்லையம்மா
பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்
தேர் வந்து சேர்ந்தாலும்
தெய்வம் அங்கு இல்லையம்மா
தெய்வம் அங்கு இல்லையம்மா
பெண் : நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன்
நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன்
நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா
நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா
அம்மா........ நெருப்பாக கொதித்ததம்மா
பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்
தேர் வந்து சேர்ந்தாலும்
தெய்வம் அங்கு இல்லையம்மா
தெய்வம் அங்கு இல்லையம்மா
பெண் : ஊமையினை பேச வைத்து
உலகத்தை காட்டி விட்டு
ஊமையினை பேச வைத்து
உலகத்தை காட்டி விட்டு
பெண் : ஊமையாய் போ என்றால்
உள்ளம் என்ன ஆகுமம்மா
ஊமையாய் போ என்றால்
உள்ளம் என்ன ஆகுமம்மா
உள்ளம் என்ன ஆகுமம்மா
பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்
தேர் வந்து சேர்ந்தாலும்
தெய்வம் அங்கு இல்லையம்மா
தெய்வம் அங்கு இல்லையம்மா
பெண் : கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா
கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா
கலையாத ஓவியமும்
கண்ணீரில் கரைந்ததம்மா
கலையாத ஓவியமும்
கண்ணீரில் கரைந்ததம்மா
கண்ணீரில் கரைந்ததம்மா
பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்
தேர் வந்து சேர்ந்தாலும்
தெய்வம் அங்கு இல்லையம்மா
தெய்வம் அங்கு இல்லையம்மா