Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Ennammaa aaththora kuruvi
Engae porae nee nazhuvi
Ennammaa aaththora kuruvi
Engae porae nee nazhuvi

Male : Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi

Female : Ennaiyyaa nagaraththil pazhagi
Yaarai paarththaalum manaivi
Ennaiyyaa nagaraththil pazhagi
Yaarai paarththaalum manaivi

Female : Patti kaattora singaara azhagi
Parisham pottaakkaa sontha kuruvi

Male : Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Kaaththaaga mazhaiyaaga naan konjam vizhunthu
Kannaalae paarththaal enna

Female : Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Kalyaanam illaamae kai poda paarththaal
Kann melae koththum kili

Female : Intha manjala thanthava kungumam kondava
Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal
Kaavalil ninnurukkaa

Female : Intha manjala thanthava kungumam kondava
Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal
Kaavalil ninnurukkaa

Male : Ennammaa aaththora kuruvi
Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi

Male : Annaalil vaazhnthaargalae
Avar kalyaanam seithaargalaa
Annaalil vaazhnthaargalae
Avar kalyaanam seithaargalaa
Ennaalum eppothum santhosam kondaar
Samsaaram kandaargalaa

Female : Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Pennaasai endraalae kann kettu pogum
Un meethu kuttram illai

Female : Inga aadugal maadugal
Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu
Vaazhura jaathiyilla

Female : Inga aadugal maadugal
Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu
Vaazhura jaathiyilla

Female : Ennaiyyaa nagaraththil pazhagi
Yaarai paarththaalum manaivi
Patti kaattora singaara azhagi
Parisham pottaakkaa sontha kuruvi

Male : Haei ennammaa aaththora kuruvi
Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி

ஆண் : கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி

பெண் : என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி
என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி

பெண் : பட்டிக் காட்டோர சிங்கார அழகி
பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி

ஆண் : பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
காத்தாக மழையாக நான் கொஞ்சம் விழுந்து
கண்ணாலே பார்த்தால் என்ன

பெண் : தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
கல்யாணம் இல்லாமே கைப் போட பார்த்தால்
கண் மேலே கொத்தும் கிளி

பெண் : இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ
கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால்
காவலில் நின்னுருக்கா

பெண் : இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ
கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால்
காவலில் நின்னுருக்கா

ஆண் : என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி

ஆண் : அந்நாளில் வாழ்ந்தார்களே
அவர் கல்யாணம் செய்தார்களா
அந்நாளில் வாழ்ந்தார்களே
அவர் கல்யாணம் செய்தார்களா
எந்நாளும் எப்போதும் சந்தோசம் கொண்டார்
சம்சாரம் கண்டார்களா

பெண் : ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
பெண்ணாசை என்றாலே கண் கெட்டுப் போகும்
உன் மீது குற்றம் இல்லை

பெண் : இங்க ஆடுகள் மாடுகள்
வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது
வாழுற ஜாதியில்ல

பெண் : இங்க ஆடுகள் மாடுகள்
வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது
வாழுற ஜாதியில்ல

பெண் : என்னய்யா நகரத்தில் பழகி
யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி
பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி

ஆண் : ஹேய் என்னம்மா ஆத்தோர குருவி
எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here