LYRIC

Singers :  Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Sollannae yaaraal indha
Soozhchi vandhu serndhadhu
Soththukku ezha veedu
Sogam kondu vaadudhu

Chorus : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Vatraadha kaaviriyum
Valamaai godhaavariyum
Paayum naattil
Ekkaalum gangaiyudan
Ezhil migundha yamunai nadhi
Odum naattil
Vaigai purunaiyudan
Vaai inikkum paalaaru
Oiyum thirunaattil
Ulagu pugazh nam naattil
Aiyago arisi yena
Abaya kural kekkudhannae
Adhai kandum sila manasu
Asaiyaadhu irukkudhannae

Male : Anaigal kattiyum enna
Panjaalai undaakkiyum enna
Aaththukku paalam katti
Roatta pottum enna

Male : Anaigal pala kattiyadhaalae
Adhigam vilaindhadhallavaa
Arisikku panjam vandhaal
Anaigalai pichi thingavaa

Chorus : Arisikku panjam vandhaal
Anaigalai pichi thingavaa

Male : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Chorus : Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Sollannae yaaraal indha
Soozhchi vandhu serndhadhu
Soththukku ezha veedu
Sogam kondu vaadudhu

Chorus : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Thaenaarum paalaarum
Theru theruvaai odum endru
Andru koori
Sirai chaalai adakku murai
Marukkaamal oppu kondu
Ondru koodi
Ullam nilai kollaamal
Oon urakkam illaamal
Iravu pagaal paaraamal
Yer pidithu nilam uzhudhu
Vidhai vidhaithu kaathirundhu
Adhu vilaindhu paarthirundhu
Aruvadaiyin nerathilae
Kalam kalamaai mani vilaithu

Male : Kashtangal paduvadhu naanga
Pon kaasugal paarppadhu neenga
Koolikku velaiya senjom
Vandhu kooliya korachadhu yenga

Male : Idha naanga solla ponaa
Kaaval pottu thadukkavaa
Aiyiaa nee ezhaikkaaga
Koolaiyai yethi kodukkavaa

Chorus : Aiyiaa nee ezhaikkaaga
Koolaiyai yethi kodukkavaa

Male : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

Male : Sollannae yaaraal indha
Soozhchi vandhu serndhadhu
Soththukku ezha veedu
Sogam kondu vaadudhu

Chorus : Ennannae naattukkullae
Kadum panjam aagudhu
Yen annae vandha nellu
Engannae pogudhu

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது

குழு : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : வற்றாத காவிரியும்
வளமாய் கோதாவரியும்
பாயும் நாட்டில்
எக்காலும் கங்கையுடன்
எழில் மிகுந்த யமுனை நதி
ஓடும் நாட்டில்

ஆண் : வைகை புருணையுடன்
வாய் இனிக்கும் பாலாறு
ஒய்யும் திருநாட்டில்
உலகு புகழ் நம் நாட்டில்

ஆண் : அய்யகோ அரிசி என
அபயக் குரல் கேக்குதண்ணே
அதைக் கண்டும் சில மனசு
அசையாது இருக்குதண்ணே

ஆண் : அணைகள் கட்டியும் என்ன
பஞ்சாலை உண்டாக்கியும் என்ன
ஆத்துக்கு பாலம் கட்டி
ரோட்டப் போட்டும் என்ன

ஆண் : அணைகள் பல கட்டியதாலே
அதிகம் விளைந்ததல்லவா
அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா

குழு : அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா

ஆண் : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
குழு : ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது

குழு : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : தேனாறும் பாலாறும்
தெருத் தெருவாய்
ஓடும் என்று அன்று கூறி
சிறைச்சாலை அடக்கு முறை
மறுக்காமல் ஒப்புக் கொண்டு
ஒன்று கூடி

ஆண் : உள்ளம் நிலை கொள்ளாமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
இரவு பகல் பாராமல்
ஏர் பிடித்து நிலம் உழுது

ஆண் : விதை விதைத்து காத்திருந்து
அது விளைந்து பார்த்திருந்து
அறுவடையின் நேரத்திலே
கலம் கலமாய் மணி விளைத்து

ஆண் : கஷ்டங்கள் படுவது நாங்க
பொன் காசுகள் பார்ப்பது நீங்க
கூலிக்கு வேலைய செஞ்சும்
வந்து கூலிய கொறச்சது ஏங்க

ஆண் : இத நாங்க சொல்லப் போனா
காவல் போட்டு தடுக்கவா
அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா

குழு : அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா

ஆண் : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது

ஆண் : சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது

குழு : என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT