Singer : Bhavatharani
Music by : Ilayaraja
Female Part
Kanavilum undhan mugam
Ninaivilum undhan mugam
Varuvadhennavoo..ooo
Female Part
Kaatrilae yedho ondru
Kalandhidum nenjil ondru
Varuvadhennavoo..ooo
Female Part
En kaadhal kovil
Vaazhum deivam ingu nee thaan
Varam ondru vendum ena ketkkum
Kodhai naan thaan
Female Part
En idhayam ingae
Athu unnai thedudhu
Unakaaga thaane
Dhinam ingu vaadudhu
பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கனவிலும் உந்தன் முகம்
நினைவிலும் உந்தன் முகம்
வருவதென்னவோ....ஓ
பெண் : காற்றிலே ஏதோ ஒன்று
கலைந்திடும் நெஞ்சில் ஒன்று
வருவதென்னவோ....ஓ
பெண் : என் காதல் கோவில்
வாழும் தெய்வம் இங்கு நீதான்
வரம் ஒன்று வேண்டும் என கேட்கும்
கோதை நான்தான்
பெண் : என் இதயம் இங்கே
அது உன்னை தேடுது
உனக்காகதானே
தினம் இங்கு வாடுது
Advertisement