Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Male Part
Marainjirundhu thinam koovum
En maragadhamae mani kuyilae
Onna ethir ethira naan rasikka
Eppo oru vela varum
Female Part
Thaniya thaniya
Irundhu vandhen
Ipo saami unna thedi vandhen
Inimelae eppovumae
Enainjirukka aasai aiyaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மறைஞ்சிருந்து தினம்தோறும்
என் மரகதமே மணி குயிலே
உன்ன எதிர் எதிரா நான் ரசிக்க
எப்ப ஒரு வேலை வரும்
பெண் : தனியா தனியா இருந்து
வந்தேன்
இப்ப சாமி உன்ன
தேடிவந்தேன்
இனிமேலே எப்பவுமே
இணைஞ்சிருக்க ஆசை அய்யா
Advertisement