Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Ennaanga ennai theriyuma
Ingae thaan ungal kavanama
Yaedhaenum sonnaal puriyumaa…aa..
Sollalaamaa

Female : Ennaanga ennai theriyuma
Ingae thaan ungal kavanama
Yaedhaenum sonnaal puriyumaa…aa..
Sollalaamaa

Female : Kangalil minnalai kanden
Ennilai mayangi nindren
Kaalgaloo munnum pinnum
Thalladi thalladi nadakka kanden

Female : Kangalil minnalai kanden
Ennilai mayangi nindren
Kaalgaloo munnum pinnum
Thalladi thalladi nadakka kanden
Kaaranam ennaanga sollunga

Female : Ennaanga ennai theriyuma
Ingae thaan ungal kavanama
Yaedhaenum sonnaal puriyumaa…aa..
Sollalaamaa

Female : Paalilae kulithu vandhaen
Paniyil nanaindhu vandhen
Noolilae aadum penmai
Malarum menmai eduthu vandhen

Female : Paalilae kulithu vandhaen
Paniyil nanaindhu vandhen
Noolilae aadum penmai
Malarum menmai eduthu vandhen
Innum sollalaanga
Vetkamaa irukkuthunga

Female : Ennaanga ennai theriyuma
Ingae thaan ungal kavanama
Yaedhaenum sonnaal puriyumaa…aa..
Sollalaamaa

Female : Ennaanga ennai theriyuma

Female : Irutiil vilakku ondru
Siripathu yaarai kandu
Edhiril inbam irundhum
Thanni marandhu ungalai kandu

Female : Irutiil vilakku ondru
Siripathu yaarai kandu
Edhiril inbam irundhum
Thanni marandhu ungalai kandu
Oru ponnu innum eppadi solvaanga

Female : Yenga….
Ennaanga ennai theriyuma
Ingae thaan ungal kavanama
Yaedhaenum sonnaal puriyumaa…aa..
Sollalaamaa

Female : Ennaanga ennai theriyuma

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……

பெண் : கண்களில் மின்னலைக் கண்டேன்
என்னிலை மயங்கி நின்றேன்
கால்களோ முன்னும் பின்னும்
தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன்
காரணம் என்னாங்க சொல்லுங்க

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……

பெண் : பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்

பெண் : பாலிலே குளித்து வந்தேன்
பனியில் நனைந்து வந்தேன்
நூலிலே ஆடும் பெண்மை
மலரும் மென்மை எடுத்து வந்தேன்
இன்னும் சொல்லலாங்க
வெட்கமா இருக்குதுங்க….

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

பெண் : இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு

பெண் : இருட்டில் விளக்கு ஒன்று
சிரிப்பது யாரைக் கண்டு
எதிரில் இன்பம் இருந்தும்
தன்னை மறந்து உங்களைக் கண்டு
ஒரு பொண்ணு இன்னும்
எப்படி சொல்லுவாங்க…..

பெண் : ஏங்க……
என்னாங்க என்னைத் தெரியுமா
இங்கேதான் உங்கள் கவனமா
ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ…
சொல்லலாமா……

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here