Happy Jolly Good Day Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam.
Singer : S. Janaki
Music Director : M. Ranga Rao
Lyricist : M. S. Subramaniam
…………….
Happy jolly good day
Suba vaazhvu pongum naalae
My darling kannaalan
En vaazhvil koodum naalae
Happy jolly good day
Suba vaazhvu pongum naalae
Aasai kanavum ninaivaai
Nijamaagidumae miga inithaai
Puvi meethil paavai seitha
Maha bakkiyamae enthan bakkiyamae
Aasai kanavum ninaivaai
Nijamaagidumae miga inithaai
Puvi meethil paavai seitha
Maha bakkiyamae enthan bakkiyamae
Mana magizhvaalae avar uaravaalae
Ini endrum inbam kaanbaen
Happy jolly good day
Suba vaazhvu pongum naalae
My darling kannaalan
En vaazhvil koodum naalae
Aththai magal mel urimai
Maman maganai manam sei endraalae
Avan country fruit aanaalum
Mananthidavo naan mananthidavo
Aththai magal mel urimai
Maman maganai manam sei endraalae
Avan country fruit aanaalum
Mananthidavo naan mananthidavo
Pen urimaiyinaal en manampol
Naan navayuvanai naan adainthaen
Happy jolly good day
Suba vaazhvu pongum naalae
My darling kannaalan
En vaazhvil koodum naalae
London returned doctor
En vaazhvin hero actor
Manamaalai sootti
Ennai mananthiduvaar
Mogan mananthiduvaar
En jeevthamae miga ananthamae
Kalyaanam vaibavamithae…
Female : {Happy jolly good day
Suba vaazhvu pongum naalae
My darling kannaalan
En vaazhvil koodum naalae} (2)
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்
பெண் : ..............................
பெண் : ஹேப்பி ஜாலி குட் டே
சுப வாழ்வு பொங்கும் நாளே
மை டார்லிங் கண்ணாளன்
என் வாழ்வில் கூடும் நாளே....
பெண் : ஹேப்பி ஜாலி குட் டே
சுப வாழ்வு பொங்கும் நாளே
பெண் : ஆசை கனவும் நினைவாய்
நிஜமாகிடுமே மிக இனிதாய்
புவி மீதில் பாவை செய்த
மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே
பெண் : ஆசை கனவும் நினைவாய்
நிஜமாகிடுமே மிக இனிதாய்
புவி மீதில் பாவை செய்த
மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே
பெண் : மன மகிழ்வாலே அவர் உறவாலே
இனி என்றும் இன்பம் காண்பேன்
பெண் : ஹேப்பி ஜாலி குட் டே
சுப வாழ்வு பொங்கும் நாளே
மை டார்லிங் கண்ணாளன்
என் வாழ்வில் கூடும் நாளே....
பெண் : அத்தை மகள் மேல் உரிமை
மாமன் மகனை மணம் செய் என்றாலே
அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும்
மணந்திடவோ நான் மணந்திடவோ
பெண் : அத்தை மகள் மேல் உரிமை
மாமன் மகனை மணம் செய் என்றாலே
அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும்
மணந்திடவோ நான் மணந்திடவோ
பெண் : பெண் உரிமையினால் என் மனம்போல்
நான் நவயுவனை நான் அடைந்தேன்
பெண் : ஹேப்பி ஜாலி குட் டே
சுப வாழ்வு பொங்கும் நாளே
மை டார்லிங் கண்ணாளன்
என் வாழ்வில் கூடும் நாளே....
பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர் என்
வாழ்வின் ஹீரோ ஆக்டர்
மணமாலை சூட்டி
என்னை மணந்திடுவார்
மோகன் மணந்திடுவார்
பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர்
என் வாழ்வின் ஹீரோ ஆக்டர்
மணமாலை சூட்டி
என்னை மணந்திடுவார்
மோகன் மணந்திடுவார்
பெண் : என் ஜீவிதமே மிக ஆனந்தமே
கல்யாண வைபவமிதே.....
பெண் : {ஹேப்பி ஜாலி குட் டே
சுப வாழ்வு பொங்கும் நாளே
மை டார்லிங் கண்ணாளன்
என் வாழ்வில் கூடும் நாளே....} - (2)