Penn Endral Paeyum Manam Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : M. Ranga Rao
Lyricist : M. S. Subramaniam
Penn endraal peyum manam irangumandro
Bedhai obval naathanin manam irangaathathaeno
Kal nenjamaa ival mel vanjamaa
Penn pedhai padum sogamthaan konjamaa
Antho idhu niyaayamaa
Kal nejamaa ival mel vanjamaa
Vadhai seiyyum paavam veen pogumaa
Thuyaraalae vaadum manam maarumaa
Penn anuthinamum kanneer sinthum kalitheerumaa
Antho idhu niyaayamaa
Kal nenjamaa ival mel vanjamaa
Penn pedhai padum sogamthaan konjamaa
Antho idhu niyaayamaa
Puvi vaazhvin aanantham puyalaanath
Mana aaval yaavum kanavaanatho
Nin puvi vaazhvin aanantham puyalaanath
Mana aaval yaavum kanavaanatho….
Vithi vilaiyaada iilvaazhvum irulaanatho
Ni premai ellaam veen ponatho
Pathi sevakku nee kaanum palan thaanitho
Antho idhu niyaayamaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம்
ஆண் : பெண் என்றால் பேயும் மனம் இரங்குமன்றோ
பேதை இவள் நாதனின் மனம் இரங்காததேனோ...
ஆண் : கல் நெஞ்சமா இவள் மேல் வஞ்சமா
பெண் பேதை படும் சோகம்தான் கொஞ்சமா
அந்தோ இது நியாயமா
ஆண் : கல் நெஞ்சமா இவள் மேல் வஞ்சமா..
ஆண் : வதை செய்யும் பாவம் வீண் போகுமா
துயராலே வாடும் மனம் மாறுமா
பெண் அனுதினமும் கண்ணீர் சிந்தும் கலிதீருமா
அந்தோ இது நியாயமா
ஆண் : கல் நெஞ்சமா இவள் மேல் வஞ்சமா
பெண் பேதை படும் சோகம்தான் கொஞ்சமா
அந்தோ இது நியாயமா
ஆண் : புவி வாழ்வின் ஆனந்தம் புயலானதோ
மன ஆவல் யாவும் கனவானதோ
நின் புவி வாழ்வின் ஆனந்தம் புயலானதோ
மன ஆவல் யாவும் கனவானதோ..
ஆண் : விதி விளையாட இல்வாழ்வும் இருளானதோ
நின் பிரேமை எல்லாம் வீண் போனதோ
பதி சேவைக்கு நீ காணும் பலன் தானிதோ
அந்தோ இது நியாயமா
ஆண் : கல் நெஞ்சமா இவள் மேல் வஞ்சமா
பெண் பேதை படும் சோகம்தான் கொஞ்சமா
அந்தோ இது நியாயமா