Maamuniye Maathavame Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Kovai Sabapathy.
Singer : S. Janaki
Music Director : M. Ranga Rao
Lyricist : Kovai Sabapathy
Maamuniyae….mathavamae
Manimudi thariththu mannanaai vaazhaamal
Munivaraagi thavam seithal muraithaano
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae
Kann thiranthae paarum kanivodu vaarum
En azhagu verum kaanalaagi povathaa
Ilamaiyum ponapin veenaaga novathaa
En sathangaiyin thaalamum oomkaara isai naathamum
Inaivathae inbmaagum vaazhvilae
Maamuniyae….mathavamae
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Kann thiranthaal perinbamingu kaanumae
Kann moodinaal adhu kanavaagi pogumae
Indhira bogam enakkinai illai
Iniyithu pola vera neramillai
Maamuniyae….mathavamae
Kann thiranthae paarum kanivodu vaarum
Kadunthavam pothum yaenintha mounam
Maamuniyae….mathavamae…
Ilagaathathaeno….unaraathathaeno…
Enathaasai veeno sarithaano
Muraithaano…nerithaano…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடலாசிரியர் : கோவை சபாபதி
பெண் : மாமுனியே.....மாதவமே.....
மணிமுடி தரித்து மன்னனாய் வாழாமல்
முனிவராகித் தவம் செய்தல் முறைதானோ...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்...
பெண் : என் அழகு வெறும் கானலாகிப் போவதா
இளமையும் போனபின் வீணாக நோவதா
என் சதங்கையின் தாளமும் ஓம்கார இசை நாதமும்
இணைவதே இன்பமாகும் வாழ்விலே
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தால் பேரின்பமிங்கு காணுமே
கண் மூடினால் அது கனவாகிப் போகுமே
இந்திர போகம் எனக்கிணை இல்லை
இனியிது போல வேற நேரமில்லை
மாமுனியே மாதவமே...
பெண் : கண் திறந்தே பாரும் கனிவோடு வாரும்
கடுந்தவம் போதும் ஏனிந்த மௌனம்
மாமுனியே மாதவமே...
பெண் : இளகாததேனோ...உணராததேனோ
எனதாசை வீணோ சரிதானோ.....
முறைதானோ......நெறிதானோ.......