Imaginoromancophilia Song Lyrics is the track from Tamil Film Scene– 2026, Starring Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan and Others. This song was sung by Vaasi and Chorus. The music was composed by Sushin Shyam. Lyrics works penned by Vaasi.
Singers : Vaasi and Chorus
Music Director : Sushin Shyam
Lyricist : Vaasi
பாடகர்கள் : வாசி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சுஷின் ஷ்யாம்
பாடல் ஆசிரியர் : வாசி
குழு : அடிக்குற ஆள அரட்டுற நீ தண்ணால
கருப்புல கலர்- ஆ கடத்துற உன் கண்ணாலே
வா ...இருத்தல ராகம் கொளுத்துற நேரம்...
கரண்ட் நீ கொடுத்தா இருட்டெல்லாம் மறையும்...
கருந்துள கரையும்...
இசை : .....................
முனங்கல் : ....................
ஆண்கள் : அரக்கப் பரக்க வந்தா
பல வித்தைய காட்டுற லந்தா
உள்ள பட்டாவ போட்டுட்டு நின்னா
என்ன மொத்தமா வாரி தின்ன
ஆண்கள் : பச்சைப் புல் பத்திக்கிச்சு
சுக்கிரன் தசைய முட்டிக்கிச்சு
கட்டுக்கதைய கொட்டுறேன் வந்தா
வட்டி கட்டுறேன் உனக்கு இந்தா
ஆண் : இமேஜினோ ரொமான்ஸோ ஃபிலியாவ ஏத்தி விட்டா
ரிவால்வர் கூட ரோஸ் கோர்த்து ஆள் மாத்தி விட்டா
இமேஜினோ ரொமான்ஸோ ஃபிலியாவ ஏத்தி விட்டா
என் மேல கேஸ் போட்டு செல் உள்ள சாத்திப்புட்டா
ஆண் : இமேஜினோ ரொமான்ஸோ ஃபிலியாவ ஏத்தி விட்டா
ரிவால்வர் கூட ரோஸ் கோர்த்து ஆள் மாத்தி விட்டா
என் மேல கேஸ் போட்டு செல் உள்ள சாத்திப்புட்டா
இசை : .................................
குழு : அடிக்குற ஆள அரட்டுற நீ தண்ணால
கருப்புல கலர்- ஆ கடத்துற உன் கண்ணாலே
வா ...இருத்தல ராகம் கொளுத்துற நேரம்...
கரண்ட் நீ கொடுத்தா இருட்டெல்லாம் மறையும்...
கருந்துள கரையும்...
இசை : .....................
முனங்கல் : ....................
ஆண் : அரக்கப் பரக்க வந்தா
பல வித்தைய காட்டுற லந்தா
உள்ள பட்டாவ போட்டுட்டு நின்னா
என்ன மொத்தமா வாரி தின்ன
ஆண் : பச்சைப் புல் பத்திக்கிச்சு