Unakke Nizhalaanen Song Lyrics is the track from Tamil Film Scene– 2026, Starring Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan and Others. This song was sung by Vijaynarain and Subhalashini. The music was composed by Sushin Shyam. Lyrics works penned by Kaber Vasuki.
Singers : Vijaynarain and Subhalashini
Music Director : Sushin Shyam
Lyricist : Kaber Vasuki
Music : ……………….
Vaanam puyalaaga
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen…
Music : ……………
Both : Enakku nee unakku naan
Udanae solla thoonudhae
Female : Dhinam dhinam paruvamae
Pisiri pinnae pogudhae
Idhuvarai edhuvumae
Ippadi thaakka villaiyae
Unnaal minukkuraenae
Midhakkuraenae…
Thadukkum nodiyil
Un kural pakkam saaygiraen
Kadhaikkum mozhiyaal
Ulla vannam paarkkiraen
Ennai naan yaaridathilum
Thandhadhillaiyae
Aanaal yaeno unnidam
Ennai oppadaikkiraen…
Vaanam puyalaaga
Naanum dhisai yengi veesida
Oru thee sudar milirndhadhil
Nenjae minnudhae
Oru poo idhazh suzhandrae
Ennai thookkudhae
Nizhal aazhathil
Nee bimbam poosida
Unakkae nizhalaanaen…
Music : ………………………
பாடகர்கள் : விஜய்நாராயண் மற்றும் சுபாலஷினி
இசை அமைப்பாளர் : சுஷின் ஷ்யாம்
பாடல் ஆசிரியர் : கபீர் வாசுகி
இசை : .......................
ஆண் : வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்...
இசை : .......................
இருவர் : எனக்கு நீ உனக்கு நான்
உடனே சொல்லத் தோணுதே
பெண் : தினம் தினம் பருவமே
பிசிறி பின்னே போகுதே
இதுவரை எதுவுமே
இப்படி தாக்கவில்லை
உன்னால் மினுக்குறேனே
மிதக்குறேனே...
ஆண் : தடுக்கும் நொடியில்
உன் குரல் பக்கம் சாய்கிறேன்
கதைக்கும் மொழியால்
உள்ள வண்ணம் பார்க்கிறேன்
என்னை நான் யாரிடத்திலும்
தந்ததில்லையே
ஆனால் ஏனோ உன்னிடம்
என்னை ஒப்படைக்கிறேன்...
ஆண் : வானம் புயலாக
நானும் திசை ஏங்கி வீசிட
ஒரு தீ சுடர் மிளிர்ந்ததில்
நெஞ்சே மின்னுதே
ஒரு பூ இதழ் சுழன்றே
என்னை தூக்குதே
நிழல் ஆழத்தில்
நீ பிம்பம் பூசிட
உனக்கே நிழலானேன்..
இசை : .......................