Inba Ellai Kaanum Neram Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Villiputhan.

Singers : P. B. Srinivas and S. Janaki

Music Director : M. Ranga Rao

Lyricist : Villiputhan

Female : Aa..a.ah…aa…aa….

Male : Oohho oo….

Female : Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae

Female : Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae

Female : Ilamaalai neram maalai vaanam saernthu
Kalippodu pesum kalai ennavo
Male : Kalaiyaan kadhal nilaiyaanathendru
Avai pesum unmai kadhaithaanathu
Female : Aa…aa…aah…aa…aa…

Female : Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…

Male : Poovodu konjum poongodi neeril
Pudhu paadam ketkummuraiyennavo
Female : Vizhiyodu serum oli pola vaazhvin
Sugam kaana ketkum vazhithaanathu
Female : Aa…aa…aah…aa…aa…

Female : Inba ellai kaanum neram
Inikkum maalai solai oram
Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…

Female : Aadidum neeralaikaraithanai theendi
Anantham thedum nilaiyennavo
Male : Karaiyathu kaanum kadhalin thaabam
Vedhanai theerkka anai theenduthae
Female : Aa…aa…aah…aa…aa…

Male : Inba ellai kaanum neram
Female : Inikkum maalai solai oram
Both : Anbu kondu thendral vanthu uravaaduthae
Nenjam oonjalaaduthae…

Female : Aa…aah…aa…aa….
Male : Ohho…oo
Both : Mmm…mm…mm….

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : வில்லிபுத்தன்

பெண் : ஆ…ஆஹ்…ஆ…ஆ….

ஆண் : ஓஹ்ஹோ ஓ…..

பெண் : இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….

ஆண் : இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….

பெண் : இளமாலை நேரம் மலை வானம் சேர்ந்து
களிப்போடு பேசும் கலை என்னவோ
ஆண் : கலையான காதல் நிலையானதென்று
அவை பேசும் உண்மை கதைதானது
பெண் : ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….

ஆண் : இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….

ஆண் : பூவோடு கொஞ்சும் பூங்கொடி நீரில்
புதுப் பாடம் கேட்கும் முறையென்னவோ
பெண் : விழியோடு சேரும் ஒளி போல வாழ்வின்
சுகம் காண கேட்கும் வழிதானது
ஆண் : ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….

பெண் : இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….

பெண் : ஆடிடும் நீரலை கரைதனை தீண்டி
ஆனந்தம் தேடும் நிலையென்னவோ
ஆண் : கரையது காணும் காதலின் தாபம்
வேதனை தீர்க்க அணை தீண்டுதே
பெண் : ஆ…ஆ….ஆஹ்…ஆ…ஆ….

ஆண் : இன்ப எல்லை காணும் நேரம்
பெண் : இனிக்கும் மாலை சோலை ஓரம்
இருவர் : அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடுதே
நெஞ்சம் ஊஞ்சலாடுதே….

பெண் : ஆ…ஆஹ்…ஆ…ஆ….
ஆண் : ஓஹ்ஹோ ஓ…..
இருவர் : ம்ம்ம்…ம்ம்…ம்ம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here