Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Aaa…aaa…aaa…aaa….aa..
Aaa…aaa…aaa…aaa…aa….
Haa…aa.a..aaa…aaa…aaa..
Haa…aa.a..aaa…aaa…aaa..
Isai medaiyil indha velaiyl
Suga raagam pozhiyum
Isai medaiyil indha velaiyl
Suga raagam pozhiyum
Ilamai nerukkam
Irundhum thayakkam
Isai medaiyil indha velaiyl
Suga raagam pozhiyum
Chorus : Haa aa..haa..aaa..
Haa..aa…haa..aaa…(Overlapping)
Male : Hahaa..haahaan
Female : Ilamai nerukkam
Irundhum thayakkam
Haa…aaa…aaa…aaa…aaa…
Chorus : Haa aa..haa..aaa..
Haa..aa…haa..aaa…(Overlapping)
Muttham tharum eeram
Padhindhirukkum
Mullai ilam pooveduthu
Mugam thudaikkum
Muttham tharum eeram
Padhindhirukkum
Mullai ilam pooveduthu
Mugam thudaikkum
Nenjukkullae thee irundhum
Maeni engum poo vasantham
Nenjukkullae thee irundhum
Maeni engum poo vasantham
Kanni karumbu unnai enni chaaraagum
Female & Male :
Isai medaiyil indha velaiyl
Suga raagam pozhiyum
Chorus : Haa aa..haa..aaa..
Haa..aa…haa..aaa…(Overlapping)
Male : Ilamai nerukkam
Irundhum thayakkam
Pappa paba pappapaa
Pappa paba pappapaa
Pappa pabaappaa
Pappa pabaappaa
Kanni magal
Koondhal kalaindhirukka
Vandhu thodum
Un kaigal vagidedukka
Kanni magal
Koondhal kalaindhirukka
Vandhu thodum
Un kaigal vagidedukka
Bodhai kondu poo azhaikka
Thedi vandhu thaenedukka
Bodhai kondu poo azhaikka
Thedi vandhu thaenedukka
Thanga kozhundhu thotta udan poovaaga
Female & Male :
Isai medaiyil indha velaiyl
Suga raagam pozhiyum
Chorus : Haa aa..haa..aaa..
Haa..aa…haa..aaa…(Overlapping)
Male : Ilamai nerukkam
Irundhum thayakkam
Male & Female :
Lalalaa Lalalaa lala laalaa lalalaa…
Chorus : Haa aa..haa..aaa..
Haa..aa…haa..aaa…(Overlapping)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
பெண் : இசை மேடையில்
இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை......நெருக்கம்
இருந்தும்...... தயக்கம்
பெண் : இசை மேடையில்
இன்ப வேளையில்
சுக ராகம் பொழியும்
ஆண் : அஹாஹா அஹா ஹா
பெண் : இளமை......நெருக்கம்
இருந்தும்...... தயக்கம்
பெண் மற்றும் குழு :
ஆ...ஹா...ஆ...ஹா...ஹா
ம்...ஹா...ம்..ஹா..ஆஹா
குழு : ஆ...ஹா...ஆ...ஹா...ஹா
ம்...ஹா...ம்..ஹா..ஆஹா
ஆண் : முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
பெண் : நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு......
உன்னை எண்ணி சாறாகும்
ஆண் மற்றும் பெண் :
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
குழு : ஆஆ...ஹா...ஆ...ஹா...
ஆண் : இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
பெண் : பப்ப பப பப்ப பப ப...
பப்ப பப பப்ப பப பா...
பப்ப பப பா... பப்ப பப ப...
ஆண் : பப்ப பப பப்ப ப...
பப்ப பப பப்ப ப...
பெண் : கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
ஆண் : போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக
ஆண் மற்றும் பெண் :
இசை மேடையில்
இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்
குழு : ஆஆ...ஹா...ஆ...ஹா...
ஆண் : இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
ஆண் மற்றும் பெண் :
ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா