Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Jeyamae….jeyamae….manamae….
Manamae thayangaathae madhi mayangaathae
Veeramigum magaa veeran
Magaa sooran en manavaalan
Jeyamae….jeyamae…..
Manamae thayangaathae madhi mayangaathae
Veerar kodi thaalaathu maaivaar
Velgal modhi thoolaaguvaar
Veerar kodi thaalaathu maaivaar
Velgal modhi thoolaaguvaar
Peeridum…..yaanaigal….
Viruthu kodi padai podipada vaalaal
Veesuvaar enaiyaarae poril
Viruthu kodi padai podipada vaalaal
Veesuvaar enaiyaarae poril
Jeyamae….jeyamae….jeyamae….
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு
மற்றும் சி. ஆர். சுப்புராமன்
பெண் : ஜெயமே.....ஜெயமே.....மனமே
பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே
வீரமிகும் மகா வீரன்
மகா சூரன் என் மணவாளன்
ஜெயமே.....ஜெயமே.........
பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே
பெண் : வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்
வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்...
பீறிடும்......யானைகள்....
பெண் : விருது கொடி படை பொடிபட வாளால்
வீசுவார் எனையாரே போரில்
விருது கொடி படை பொடிபட வாளாய்
வீசுவார் எனையாரே போரில்
பெண் : ஜெயமே.......ஜெயமே........ஜெயமே.....