Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Madhanaa….madhivadhanaa…..maamoganaa…aa
Aa….en sinthai yaengiyae amaithi neengiyae
Aa….en sinthai yaengiyae amaithi neengiyae
Vaaimai thanthai maarinaar vanjagam kondumae
Vaaimai thanthai maarinaar vanjagam kondumae
Maaraa neerthaan endrumae ninainthae
Maaraa neerthaan endrumae ninainthae
Sothanai yaeno
Naadi vanthu nermaiyaai avanai enaiyaal
Naadi vanthu nermaiyaai avanai enaiyaal
Paarinil iniyae
Yaaraaiyum ninaiyaen
Veerarae idhu tharunam
Saera manamillaiyaanaal
Mannaa uyirum vendaen….
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு
மற்றும் சி. ஆர். சுப்புராமன்
பெண் : மதனா.......மதிவதனா......மாமோகனா....ஆ...
ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே
பெண் : மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
சோதனை ஏனோ.....
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்
பெண் : பாரினில் இனியே
யாரையும் நினையேன்
வீரரே இது தருணம்
சேர மனமில்லையானால்
மன்னா உயிரும் வேண்டேன்.........