Jinukkadi Jinukkadi Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and Seerkazhi Govindarajan and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and Seerkazhi Govindarajan

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

All : Jinukkadi jinukkadi jigina
Jilujilu kaathukku marina
Kurukkilum nedukkilum samamaa
Kulukkadi minukkadi regina

All : Jinukkadi jinukkadi jigina
Jilujilu kaathukku marina
Kurukkilum nedukkilum samamaa
Kulukkadi minukkadi regina

Female : Panathukku mathippenna marina…haa haa
Male : Paarthathum sirippadhu regina….haa haa
Female : Hoi …gunathukku madhippenna marina
Male : Hoi …..kulapathai vlrpadhu regina

Female : Ahaa ennidam unakkenna pidikkum
Male : Haang ..ne kammunnu irundha pidikkum
Female : Innum ver enna ver ennna pidikkum
Male : Inimael paithiyam thaanae
Both : Pidikkum …hoi….

Female : Oorai vittu ooru vandhu
Seeru kettu peru kettu
Kallathanam senju vittu
Ullukullae kattupattu
Adipattu pidipattu muzhikkudhu thavikkudhu

All : Jinukkadi jinukkadi jigina
Jilujilu kaathukku marina
Kurukkilum nedukkilum samamaa
Kulukkadi minukkadi regina

Male : Uravukku porulenna regina …haa haa…
Female : Uyirgalai inaippadhu marina…haa haa…
Male : Hoi…iravukku suvaiyenna regina…haa haa…
Female : Hoi..idhayathai pinaippadhu marina….

Male : Ahaa …vaazhkaiyil unakkenna pidikkum
Female : Ahaa…varukadalai romba pidikkum
Male : Ahaa….kaadhalil unakkenna pidikkum
Female : Kanavanai adippadhu
Both : Pidikkum ..hoi

Male : Paasam kondu aasai kondu
Paavai thannai ketta bodhu
Andha buthi pogavillai
Sondha buthi maaravillai
Avalukkum kurangukkum
Baedhamenna thondravillai

All : Jinukkadi jinukkadi jigina
Jilujilu kaathukku marina
Kurukkilum nedukkilum samamaa
Kulukkadi minukkadi regina

All : Jinukkadi jinukkadi jigina
Jilujilu kaathukku marina
Kurukkilum nedukkilum samamaa
Kulukkadi minukkadi regina

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

அனைவரும் : ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

அனைவரும் : ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

பெண் : பணத்துக்கு மதிப்பென்ன மெரீனா…ஹா ஹா
ஆண் : பார்த்ததும் சிரிப்பது ரெஜினா….ஹா ஹா
பெண் : ஹோய்…..குணத்துக்கு மதிப்பென்ன மெரீனா…
ஆண் : ஹோய்….குழப்பத்தை வளர்ப்பது ரெஜினா…

பெண் : ஆஹா என்னிடம் உனக்கென்ன பிடிக்கும்
ஆண் : ஹங்….நீ கம்முன்னு இருந்தா பிடிக்கும்
பெண் : இன்னும் வேறென்ன வேறென்ன பிடிக்கும்
ஆண் : இனிமேல் பைத்தியம் தானே
இருவர் : பிடிக்கும் ஹோய்..

பெண் : ஊரை விட்டு ஊரு வந்து
சீரு கெட்டு பேரு கெட்டு
கள்ளத்தனம் செஞ்சு விட்டு
உள்ளுக்குள்ளே கட்டுப்பட்டு
அடிபட்டு பிடிபட்டு முழிக்குது தவிக்குது…

அனைவரும் : ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா……

ஆண் : உறவுக்கு பொருளென்ன ரெஜினா….ஹா….ஹா…
பெண் : உயிர்களை இணைப்பது மெரீனா..ஹா….ஹா…
ஆண் : ஹோய்…இரவுக்குச் சுவையென்ன ரெஜினா…..ஹா….ஹா…
பெண் : ஹோய்….இதயத்தை பிணைப்பது மெரீனா

ஆண் : ஆஹா….வாழ்க்கையில் உனக்கென்ன பிடிக்கும்
பெண் : ஆஹா…..வறுகடலை ரொம்ப பிடிக்கும்
ஆண் : ஆஹா….காதலில் உனக்கென்ன பிடிக்கும்
பெண் : கணவனை அடிப்பது
இருவர் : பிடிக்கும்…….ஹோய்…

ஆண் : பாசம் கொண்டு ஆசை கொண்டு
பாவை தன்னை கேட்ட போது
அந்த புத்தி போகவில்லை
சொந்த புத்தி மாறவில்லை
அவளுக்கும் குரங்குக்கும்
பேதமென்ன தோன்றவில்லை..ஹோய்…

அனைவரும் : ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா…..

அனைவரும் : ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா……
ஜிலுஜிலு காத்துக்கு மெரீனா
குறுக்கிலும் நெடுக்கிலும் சமமா….
குலுக்கடி மினுக்கடி ரெஜினா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here