Kaadhal Enthan Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Udumalai Narayanakavi
Female : Kaadhal endhan meedhil endraal
Kaadhil inikkiradhu
Thaali katti kola thatti kazhithaal
Kavalai padugirathu…manasu kavalai padugirathu
Kaadhal endhan meedhil endraal
Kaadhil inikkiradhu
Thaali katti kola thatti kazhithaal
Kavalai padugirathu
Male : Katti karumbae kaniyae unnai
Thatti kazhipaenoo
Neram kalam paarthu muraiyaai
Pennum kettukka vendaama
Naalum paarthukka vendaama
Katti karumbae kaniyae unnai
Thatti kazhipaenoo
Neram kalam paarthu muraiyaai
Pennum kettukka vendaama
Female : Kaalam neram kadanthaal
Inimael unakku naan illai
Anbae enakkum neeyillai
Ennai vaeli potta nilam pol kaakka
Thaali podanum kazhuthil maalai soodanum
Male : Ennam polae ellam nadakkum
Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu
Ennam polae ellam nadakkum
Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu
Innum enna enna venum kelu
Ennai ippodhu neeyum ennai ippodhu
Female : Kaadhal endhan meedhil endraal
Kaadhil inikkiradhu
Male : Neram kalam paarthu muraiyaai
Pennum kettukka vendaama
Female : Veettai katti kudithanam
Nadathi paathukka venum
Ennai kaathukka venum
Pattil methai kattil
Angae pottukka venum
Sugathai koottikka venum
Male : Mugathukku mele mughathai vechu
Onnu kodukka venum
Koduthathai thiruppi edukka venum
Mugathukku mele mughathai vechu
Onnu kodukka venum
Koduthathai thiruppi edukka venum
Piraghu thottil poda venum
Kozhandhaiya thoongha veikkavenum
Neeyum paattu paada venum
Female : Kaadhal endhan meedhil endraal
Kaadhil inikkiradhu
Thaali katti kola thatti kazhithaal
Kavalai padugirathu…manasu kavalai padugirathu
Male : Katti karumbae kaniyae unnai
Thatti kazhipaenoo
Neram kalam paarthu muraiyaai
Pennum kettukka vendaama
Naalum paarthukka vendaama
Humming : ……………………
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : காதல் எந்தன் மீதில் என்றால்
காதில் இனிக்கிறது
தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது ….மனசு கவலைப் படுகிறது
காதல் எந்தன் மீதில் என்றால்
காதில் இனிக்கிறது
தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது
ஆண் : கட்டிக் கரும்பே கனியே உன்னைத்
தட்டிக் கழிப்பேனோ
நேரம் காலம் பார்த்து முறையாய்
பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
நாளும் பார்த்துக்க வேண்டாமோ…
கட்டிக் கரும்பே கனியே உன்னைத்
தட்டிக் கழிப்பேனோ
நேரம் காலம் பார்த்து முறையாய்
பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
பெண் : காலம் நேரம் கடந்தால்
இனிமேல் உனக்கு நானில்லை
அன்பே எனக்கும் நீயில்லை
என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க
தாலி போடோணும் கழுத்தில் மாலை சூடோணும்
ஆண் : எண்ணம் போலே எல்லாம் நடக்கும்
எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது
எண்ணம் போலே எல்லாம் நடக்கும்
எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது
இன்னும் என்ன என்ன வேணும் கேளு
என்னை இப்போது நீயும் என்னை இப்போது..
பெண் : காதல் எந்தன் மீதில் என்றால்
காதில் இனிக்கிறது
ஆண் : நேரம் காலம் பார்த்து முறையாய்
பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
பெண் : வீட்டைக் கட்டிக் குடித்தனம்
நடத்தி பாத்துக்க வேணும்
என்னை காத்துக்க வேணும்
பட்டில் மெத்தை கட்டில்
அங்கே போட்டுக்க வேணும்
சுகத்தை கூட்டிக்க வேணும்
ஆண் : முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும்
கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்
பிறகு தொட்டில் போட வேணும்
கொழந்தைய தூங்க வைக்க வேணும்
நீயும் பாட்டு பாட வேணும்…..
பெண் : காதல் எந்தன் மீதில் என்றால்
காதில் இனிக்கிறது
தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது ….மனசு கவலைப் படுகிறது
ஆண் : கட்டிக் கரும்பே கனியே உன்னைத்
தட்டிக் கழிப்பேனோ
நேரம் காலம் பார்த்து முறையாய்
பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ
நாளும் பார்த்துக்க வேண்டாமோ…
முனங்கல் : …………..