Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi

Female : Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi

Female : Mannil malarum azhagae azhagu
Mangai mugathin azhagae azhagu
Penmai neriyin azhagae azhagu
Oru kodi porul kodi

Female : Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi

Female : Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam

Female : Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam

Female : Nadhiyena malaiyenna
Kodiyenna sediyenna
Ivai kandu vaazhvinil
Ezhundhadhu dhaagam

Female : Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi

Female : Thathuvam enbadhai thaangi
Nadanthathu aaru
Adhu thalaivanin vazhiyena kooru
Adhil sathiya sodhanai odi varum
Oru nooru vidhi veeru

Female : Sariyedhu thavaryedhu arivadhu
Avan endru
Ulaginil vidhiyinai arivadhu yaaru

Female : Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi…isai paadi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி…….

பெண் : காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி…….

பெண் : மண்ணில் மலரும் அழகே அழகு
மங்கை முகத்தின் அழகே அழகு
பெண்மை நெறியின் அழகே அழகு
ஒரு கோடி பொருள் கோடி…….

பெண் : காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி…….

பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே…..
ஒரு ராகம் என் யோகம்……

பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே…..
ஒரு ராகம் என் யோகம்……

பெண் : நதியென்ன மலையென்ன
கொடியென்ன செடியென்ன
இவை கண்டு வாழ்வினில்
எழுந்தது தாகம்…………

பெண் : காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி…….

பெண் : தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு
அது தலைவனின் வழியெனக் கூறு
அதில் சத்திய சோதனை ஓடி வரும்
ஒரு நூறு விதி வேறு

பெண் : சரியெது தவறெது அறிவது அவனன்று
உலகினில் விதியினை அறிவது யாரு

பெண் : காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here