Kaalana Minjaathaiyaa Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music by : T. M. Ibrahim

Lyrics by : A. Maruthakasi

Male : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Chorus : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Female : Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvinilae

Chorus : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Female : Jolliyaai vaazhnthidalaam
Jolliyaai vaazhnthidalaam
Chorus : Ninaiththaal ulagaiyelaam
Panaththaal vaangidalaam
Jollyyaai vaazhnthidalaam
Jollyyaai vaazhnthidalaam
Aa….aah….aaa…..aaah….

Female : Paattaaliyae varumai koottaaliyae
Enni paaraiyyaa
Un nilaiyai innaalilae
Chorus : Enni paaraiyyaa
Un nilaiyai innaalilae….

Male : Nottaagave vantha koottaaliyae
Mana kottaiyellaam unnaalae
Eederumae
Chorus : Mana kottaiyellaam unnaalae
Eederumae

Female : Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla
Chorus : Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla

Chorus : Kandapadi kalippuravae
Kaalanthaan pothavillai

Chorus : Onda nizhal sonthamillae
Oivu mattum siruthumilla
Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvilae

Chorus : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

Male : Pana naathanae unthan arutpaarvaiyaal
Intha paar meedhu uzhaikkaamal
Poruleettuvom
Chorus : Pana naathanae unthan arutpaarvaiyaal
Intha paar meedhu uzhaikkaamal
Poruleettuvom

Male : Pasiyaaravae yaezhmai pagai theeravae
Pagal iravendru paaraamal paniyaattruvom
Chorus : Pagal iravendru paaraamal paniyaattruvom

Female : Kaalam maaridumaa kavalai theernthidumaa
Chorus : Kaalam maaridumaa kavalai theernthidumaa
Aalaiyil paadupadum
Yaezhaigal vaazhvinilae

Chorus : Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa
Kaalanaa minjaathaiyyaa

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ.
பி. கோமளா

இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
குழு : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

பெண் : ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே

குழு : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

பெண் : ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
குழு : நினைத்தால் உலகையெல்லாம்
பணத்தால் வாங்கிடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஜாலியாய் வாழ்ந்திடலாம்
ஆ…ஆஹ்….ஆஅ….ஆஅஹ்….

பெண் : பாட்டாளியே வறுமைக் கூட்டாளியே
எண்ணிப் பாரைய்யா
உன் நிலையை இந்நாளிலே…..
குழு : எண்ணிப் பாரைய்யா
உன் நிலையை இந்நாளிலே…..

ஆண் : நோட்டாகவே வந்த கூட்டாளியே
மனக் கோட்டையெல்லாம் உன்னாலே
ஈடேறுமே
குழு : மனக் கோட்டையெல்லாம் உன்னாலே
ஈடேறுமே

பெண் : ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல
குழு : ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல

குழு : கண்டபடி களிப்புறவே
காலந்தான் போதவில்லை

குழு : ஒண்ட நிழல் சொந்தமில்லே
ஓய்வு மட்டும் சிறுதுமில்ல
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்விலே

குழு : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா

ஆண் : பணநாதனே உந்தன் அருட்பார்வையால்
இந்தப் பார் மீது உழைக்காமல்
பொருளீட்டுவோம்
குழு : பணநாதனே உந்தன் அருட்பார்வையால்
இந்தப் பார் மீது உழைக்காமல்
பொருளீட்டுவோம்

ஆண் : பசியாறவே ஏழ்மைப் பகைத் தீரவே
பகல் இரவென்று பாராமல் பணியாற்றுவோம்
குழு : பகல் இரவென்று பாராமல்
பணியாற்றுவோம்

பெண் : காலம் மாறிடுமா கவலை தீர்ந்திடுமா
குழு : காலம் மாறிடுமா கவலை தீர்ந்திடுமா
ஆலையில் பாடுபடும்
ஏழைகள் வாழ்வினிலே……

குழு : காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா
காலணா மிஞ்சாதய்யா
காலணா மிஞ்சாதைய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here