Kaappaaththe Saami Song Lyrics is a track from Ezhumalai Tamil Film– 2025, Starring Raanna, Priyanka Achar, Jagapathi Babu, Nagabharana, Kishore Kumar, Sardar Sathya, Jagappa and Others. This song was sung by Mangli and the music was composed by D. Imman. Lyrics works are penned by Karthik Netha.

Singer : Mangli

Music Director : D. Imman

Lyricist : Karthik Netha

Female : Kaappaathe…
Saami kaappaathe…
Kaappaathe kaappaathe
Theeyinile kaadhal chedi
Uyir vaazhuma…
Kaappaathe…
Saami kaappaathe…
Paathiyile kaadhal nadhi
Vazhi maaruma …

Female : Kallaa kedakken
Sallapattu irukken
Orala muzhungi
Yammaa yengi kedakken
Kangaa erinchen
Ullukkulle poganchen
Korala adakki
Yammaa kaathu kedakken

Female : Onna rendaa poosa senchen
En chaamiyae
Kanna katti theeyil vitta
En chaamiyae
Thavichi kedakkean theadi..

Female : Kaappaathe kaappaathe
Theeyinile kaadhal chedi
Uyir vaazhuma…
Kaappaathe…
Saami kaappaathe…
Paathiyile kaadhal nadhi
Vazhi maaruma …

Female : Aagaayathil vaanavillai
Azhagaa pookkavittu
Naan paarthida odi vanthaal
Maraichathu muraiya?
Elaiyin mele pani thuliya
Dhenam dhenam aadavittu
Eduthup poga varugaiyile
Karaichathu sariya ?

Female : Ninaipile sirippoli
Keatten mazhai pole
Ethirile vediyozhi
Yen thaan ippothe?

Female : Kannizhantha pillai
Unnaikaana vanthene
Sollizhantha unmai endre
Naanum nindrene
Koyilil sirikkukum saamii..

Female : Kaappaathe…
Saami kaappaathe…
Kaappaathe kaappaathe
Theeyinile kaadhal chedi
Uyir vaazhuma…
Kaappaathe…
Saami kaappaathe…
Paathiyile kaadhal nadhi
Vazhi maaruma …

Female : Kaappaathe… kaappaathe…

பாடகர் : மங்லி

இசையமைப்பாளர்: டி. இமான்

பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா

பெண் : காப்பாத்தே…ஏ…..ஏ….
சாமி காப்பாத்தே…
காப்பாத்தே காப்பாத்தே
தீயினிலே காதல் செடி
உயிர் வாழ்மா…
காப்பத்தே…
சாமி காப்பதே…
பாதியிலே காதல் நதி
வழி மாறுமா…

பெண் : கல்லா கெடக்கேன்
சல்லபட்டு இருக்கேன்
ஓரள முழங்கி
யம்மா ஏங்கி கெடக்கேன்
கங்கா எரிஞ்சேன்
உள்ளுக்குள்ளே பொகஞ்சேன்
கொரல அடைக்கி
யம்மா காத்து கெடக்கேன்

பெண் : ஒண்ணா ரெண்டா பூசை செஞ்சேன்
என் சாமியே
கண்ண கட்டி தீயில் விட்ட
என் சாமியே
தவிச்சி கெடக்கேன் தேடி..

பெண் : காப்பாத்தே காப்பாத்தே
தீயினிலே காதல் செடி
உயிர் வாழ்மா…
காப்பத்தே…
சாமி காப்பத்தே…
பாதியிலே காதல் நதி
வழி மாறுமா…

பெண் : ஆகாயத்தில் வானவில்லை
அழகா பூக்கவிட்டு
நான் பார்த்திட ஓடி வந்தாள்
மறைச்சது முறையா
இலையின் மேல பனி துளிய
தெனம் தெனம் ஆடவிட்டு
எடுத்துப் போக வருகையில
கரைச்சது சரியா

பெண் : நினைப்பிலே சிரிப்பொலி
கேட்டேன் மழை போல
எதிரிலே வெடியொலி
ஏன்தான் இப்போதே

பெண் : கண்ணிழந்த பிள்ளை
உன்னைக்கான வந்தேனே
சொல்லிழந்த உண்மை என்றே
நானும் நின்றேன்
கோயிலில் சிரிக்கும் சாமி..

பெண் : காப்பாத்தே…
சாமி காப்பத்தே…
காப்பாத்தே காப்பாத்தே
தீயினிலே காதல் செடி
உயிர் வாழ்மா…
காப்பத்தே…
சாமி காப்பத்தே…
பாதியிலே காதல் நதி
வழி மாறுமா…

பெண் : காப்பாத்தே… காப்பாத்தே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here