Kaathu Kulir Song Lyrics is the track from Poomaname Vaa Tamil Film – 1999, Starring Ramarajan, Sangita and Others. This song was sung by Swarnalatha and S. P. Balasubrahmanyam. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Swarnalatha and S. P. Balasubrahmanyam
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Kannalazhagu jaadaiyilae
Pennazhagu mothayilae
Aambala poo manasil
Minnal onnu paayuthadi paayuthadi
Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Haei kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Chorus : Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Haiyo kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Vittu vittu veesuthadi
Thottu thottu koosuthadi
Otti ninnu orasi ninnu
Theeya konjam moottudi
Kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Chorus : Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Meththaiyila konja konja
Muththumani sintha sintha
Allik konjam aasa vachchaen
Pottu vaikkum neraththula
Poo mudikkum neraththula
Ungalaththaan naan nenaichchean
Malligaippoo vaasanai
Killuthadi mamana
Alakkanum valakkanum
Mozhampottu
Alanthu paakka aasa irukku
Vekkam thadukkuthu
Male : Vekkam enna aasa enna
Kattil melae yosikkalaam
Pattimandram pesikkalaam vaadi
Haei kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Chorus : Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Kannukkulla unna vachchu
Kanna konjam moodikkittu
Nenjukkulla padam oda
Nenjukkulla paai virichchu
Poova kotti vachchurukkaen
Kiliththattu vilaiyaada
Konja neram jeyikkurae
Konja neram thokkurae
Unnidaththil thoppathum sugamallavaa
Kannae unthan kangal paaththu
Pozhuthu vidiyanum
Female : Mama ungal tholil saainthu
Kadhal kadhai pesa venum
Kaalamellaam vaazha venum mama
Haei kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Vittu vittu veesuthadi
Thottu thottu koosuthadi
Otti ninnu orasi ninnu
Theeya konjam moottudi
Kaaththu kulir kaaththu
Enna thaakkuthu kuri paaththu
Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
Saiyyaarae saiyyaarae saiyyaarae
Saiyya saiyyaarae
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : கண்ணழகு ஜாடையிலே
பெண்ணழகு மோதயிலே
ஆம்பள பூ மனசில்
மின்னல் ஒன்னு பாயுதடி பாயுதடி
குழு : சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
ஆண் : ஹேய் காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
குழு : சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
ஆண் : ஹையோ காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
ஆண் : விட்டு விட்டு வீசுதடி
தொட்டுத் தொட்டு கூசுதடி
ஒட்டி நின்னு ஒரசி நின்னு
தீயக் கொஞ்சம் மூட்டுடி
ஆண் : காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
குழு : சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
ஆண் : மெத்தையில கொஞ்ச கொஞ்ச
முத்துமணி சிந்த சிந்த
அள்ளிக் கொஞ்சம் ஆச வச்சேன்
பெண் : பொட்டு வைக்கும் நேரத்துல
பூ முடிக்கும் நேரத்துல
உங்களத்தான் நான் நெனச்சேன்
ஆண் : மல்லிகைப்பூ வாசனை
கிள்ளுதடி மாமன
அளக்கணும் வளக்கணும்
மொழம் போட்டு
பெண் : அளந்துப் பாக்க ஆச இருக்கு
வெக்கம் தடுக்குது
ஆண் : வெக்கம் என்ன ஆச என்ன
கட்டில் மேலே யோசிக்கலாம்
பட்டிமன்றம் பேசிக்கலாம் வாடி
ஆண் : ஹேய் காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
குழு : சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
பெண் : கண்ணுக்குள்ள உன்ன வச்சு
கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டு
நெஞ்சுக்குள்ள படம் ஓட
ஆண் : நெஞ்சுக்குள்ள பாய் விரிச்சு
பூவக் கொட்டி வச்சிருக்கேன்
கிளித்தட்டு விளையாட
பெண் : கொஞ்ச நேரம் ஜெயிக்குறே
கொஞ்ச நேரம் தோக்குறே
உன்னிடத்தில் தோப்பதும் சுகமல்லவா
ஆண் : கண்ணே உந்தன் கண்கள் பாத்து
பொழுது விடியணும்
பெண் : மாமா உங்கள் தோளில் சாய்ந்து
காதல் கதை பேச வேணும்
காலமெல்லாம் வாழ வேணும் மாமா
பெண் : ஹே காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
ஆண் : விட்டு விட்டு வீசுதடி
தொட்டுத் தொட்டு கூசுதடி
ஒட்டி நின்னு ஒரசி நின்னு
தீயக் கொஞ்சம் மூட்டுடி
ஆண் : காத்து குளிர் காத்து
என்ன தாக்குது குறிப் பாத்து
குழு : சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே
சய்யாரே சய்யாரே சய்யாரே
சய்ய சய்யரே