Kaathu Veesum Desam Song Lyrics is the track from Tamil Film Scene– 2026, Starring Suriya, Nazriya Nazim, Naslen, Anandraj, Lal, Raj Priyan and Others. This song was sung by Sean Roldan. The music was composed by Sushin Shyam. Lyrics works penned by Arun Srinivasan.
Singer : Sean Roldan
Music Director : Sushin Shyam
Lyricist : Arun Srinivasan
Male and Chorus : Kaathu veesum desam
Paathu naama poga
Kaathirukka venum
Kaadha dhooram poga
Paakkadha vegam ellam…
Pazhagi povom nalla…
Male and Chorus : Kaathu veesum desam
Paathu naama poga
Kaathirukka venum
Kaadha dhooram poga
Paakkadha vegam ellam…
Pazhagi povom nalla…
Edhukkume modhalla
Poruma venum
Kedaikkum varaikkume
Adiya alandhu ponum
Nelivu sulivula valanju
Valanju ponum…
Kanava thedi pudikka
Oru ettu vappomaa…
Sarukki vizhugum podhumae
Dhoosi thatti povomae
Ada meendum thedi povoma
Kaathu veesumae…
Kaathiruppomae…
Kaadha dhooram ponum…
Kaathirukka venum …
Pala paadha vandhu serum…
Edhuvumae inga sulabam illa
Edhuvum kedaikkumae…
Thedi thuninju sella
Thodangum edathukkae
Vazhigal thirumbi pogum
Irundhum sirippa pottu
Munneri povoma…
Oivu edukkum neramae…
Dhooram koodi pogumae…
Oyaama thedi povoma…
Male and Chorus : Kaathu veesum desam
Paathu naama poga
Kaathirukka venum
Kaadha dhooram poga
Paakkadha vegam ellam…
Pazhagi povom nalla…
Male and Chorus : Kaathu veesum desam
Paathu naama poga
Kaathirukka venum
Kaadha dhooram poga
Paakkadha vegam ellam…
Pazhagi povom nalla…
Male and Chorus : Kaathu veesum thesam
Paathu naama povom
Kaathurundhu pogum
Paadha vandhu serndhom
Paarva padum dhooram
Paadha vandhu serndhom
பாடகர் : ஷான் ரோல்டன்
இசை அமைப்பாளர் : சுஷின் ஷ்யாம்
பாடல் ஆசிரியர் : அருண் சீனிவாசன்
ஆண் மற்றும் குழு : காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்...
பழகிப் போவோம் நல்லா...
ஆண் மற்றும் குழு : காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்...
பழகிப் போவோம் நல்லா...
ஆண் : எதுக்குமே மொதல்ல
பொறுமை வேணும்
கெடைக்கும் வரைக்குமே
அடிய அளந்து போணும்
ஆண் : நெளிவு சுளிவுல வளைஞ்சு
வளைஞ்சு போணும்...
கனவ தேடிப் புடிக்க
ஒரு எட்டு வைப்போமா...
ஆண் : சறுக்கி விழுகும் போதுமே
தூசி தட்டிப் போவோமே
அட மீண்டும் தேடிப் போவோமா
ஆண் : காத்து வீசுமே...
காத்திருப்போமே...
காத தூரம் போணும்...
காத்திருக்க வேணும்...
பல பாதை வந்து சேரும்...
ஆண் : எதுவுமே இங்க சுலபம் இல்ல
எதுவும் கெடைக்குமே...
தேடித் துணிஞ்சு செல்ல
தொடங்கும் எடத்துக்கே
வழிகள் திரும்பிப் போகும்
இருந்தும் சிரிப்பைப் போட்டு
முன்னேறிப் போவோமா...
ஆண் : ஓய்வு எடுக்கும் நேரமே...
தூரம் கூடி போகுமே...
ஓயாம தேடிப் போவோமா...
ஆண் மற்றும் குழு : காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்...
பழகிப் போவோம் நல்லா...
ஆண் மற்றும் குழு : காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருக்க வேணும்
காத தூரம் போக
பாக்காத வேகம் எல்லாம்...
பழகிப் போவோம் நல்லா...
ஆண் மற்றும் குழு : காத்து வீசும் தேசம்
பாத்து நாம போக
காத்திருந்து போகும்
பாதை வந்து சேர்ந்தோம்
பார்வை படும் தூரம்
பாதை வந்து சேர்ந்தோம்