Singer : Sriram Paarthasarathy
Music by : Achu
Lyrics by : Achu
Kadal karaiyilae naan nindrenae
Edharkaaga neeyum vandhu
Ingae nirkiraai
Kulapangalil naan irundhenae
Edharkaaga neeyum vandhu
Ennai maatrinaai
Anbae nee oru devathai
Thirumbiyadhu kaatrin dhisai
Enakaaga pirandhaaiyo
Endrum rodhanai
Paarthaale pesaathadi
Idhu enna udhadin mozhi
Neethaanae vanthaaiyo endhan kaadhalae
………………….
Hooo
Kadal karaiyilae naan nindrenae
Edharkaaga neeyum vandhu
Ennai maatrinaai
Kadal karaiyilae naan nindrenae
Edharkaaga neeyum vandhu
Ingae nirkiraai
Kulapangalil naan irundhenae
Edharkaaga neeyum vandhu
Ennai maatrinaai
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : அச்சு
பாடல் ஆசிரியர் : அச்சு
ஆண் : கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து
இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து
என்னை மாற்றினாய்
ஆண் : அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ
என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே
குழு : .....................
ஆண் : ஹோ
கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து
என்னை மாற்றினாய்
ஆண் : கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து
இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து
என்னை மாற்றினாய்