Nerathin Neram Yellam Lyrics
Singers : Narayan Nagendra Rao, Chinmayi and Achu
Music by : Achu
Lyrics by : Narayan Nagendra Rao
Nerathin neram yellam
Unnai paarthu mochu vida
Kaatrin suvasam ingu
Unnai thoda maayam seiya
Kanavo idhai pol kaatchi
Engum kandathillai
Endru solli rasikka
Poraatam endra sollin
Artham naanum therindhu kolla
Porin vaalai polae
Undhan kangal ennai kolla
Adada vali kuda sugam endru
Sugam endru sonnen
Hahaha..ennavo?!
பாடகர்கள் : நாராயண் நாகேந்திர ராவ், சின்மயி மற்றும் அச்சு
இசை அமைப்பாளர் : அச்சு
பாடல் ஆசிரியர் : நாராயண் நாகேந்திர ராவ்
ஆண் : நேரத்தின் நேரம் எல்லாம்
உன்னை பார்த்து மூச்சு விட
காற்றின் சுவாசம் இங்கு
உன்னை தொட மாயம் செய்ய
ஆண் : கனவோ இதை போல் காட்சி
எங்கும் கண்டதில்லை
என்று சொல்லி ரசிக்க
போராட்டம் என்ற சொல்லின்
அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள
ஆண் : போரின் வாளை போலே
உந்தன் கண்கள் என்னை கொள்ள
அடடா வலி கூட சுகம் என்று
சுகம் என்று சொன்னேன்
ஹாஹா ...என்னவோ?