Kalai Maalai Song Lyrics is the track from Airport Tamil Film – 1993, Starring Sathyaraj, Gautami and M. G. Soman and Others. This song was sung by K. S. Chitra. The music was composed by S. P. Venkatesh. Lyrics works penned by Palani Bharathi.
Singer : K. S. Chitra
Music Director : S. P. Venkatesh
Lyricist : Palani Bharathi
Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam
Suttu viral meale padaathaa
Pattavudan thegam sudaathaa
Sutavudan thaagam varaathaa
Vanthavudan naanam vidaathaa
Meemdum meendum viral
Theendum pothum udal
Bedhai paarkkum kadal
Thaazham poovin madal
Kandapadi poovai killaathae
Killiyathai kayil allaathae
Alliyathum neethaan thullaathae
Thulli varum ilamai pollaathae
Kiss me rosy
Take it easy
Kannae paaraen kairaasi
Neela kann veesi naalum nee nesi
Pongum kadhal rushi
Dont be crasy
Konjam yosi
Bodhai yaerum nee pesi
Pogum thai maasam koodum vaigaasi
Theerum aasai pasi
Aaval meerum manam haa
Kaaval meerum dhinam ho
Female : Neram kaalam varum
Vendum inbam tharum
Vanthathadi neram ippothu
Thaththingatha thaalam thappaathu
Attaiyena neeyum ottaathu
Antharanga inbam kittaathu
Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam
Melum keezhum meettum neram
Veenai meni thallaadum
Aadhi anthangal aadhi thaalangal
Angam thaangaathaiyyaa
Thaenum paalum oorum neram
Thaagam thaanae undaagm
Thaagam theeraamal thegam seraamal
Kangal thoongaathammaa
Devan tholil ini
Thaavum aasai kili
Male : Jeevan vaazhum varai
Pesum kadhal kadhai
Indru mudhal naalai ennaalum
Ingu oru kodi kummaalam
Vanji magal aadum sendaattam
Vanthu vilaiyaadu vandaattam
Kaalai maalai dhinam
Kaadhal aaraathanam
Kaalanthorum manam
Kaanum aalinganam
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்
ஆண் : சுட்டு விரல் மேலே படாதா
பட்டவுடன் தேகம் சுடாதா
சுட்டவுடன் தாகம் வராதா
வந்தவுடன் நாணம் விடாதா
பெண் : மீண்டும் மீண்டும் விரல்
தீண்டும் போதும் உடல்
பேதை பார்க்கும் கடல்
தாழம் பூவின் மடல்
பெண் : கண்டபடி பூவைக் கிள்ளாதே
கிள்ளியதை கையில் அள்ளாதே
அள்ளியதும் நீதான் துள்ளாதே
துள்ளி வரும் இளமை பொல்லாதே
ஆண் : கிஸ் மீ ரோஸி
டேக் இட் ஈஸி
கண்ணே பாரேன் கைராசி
நீலக் கண் வீசி நாளும் நீ நேசி
பொங்கும் காதல் ருசி
பெண் : டோன்ட் பி கிரேஸி
கொஞ்சம் யோசி
போதை ஏறும் நீ பேசி
போகும் தை மாசம் கூடும் வைகாசி
தீரும் ஆசை பசி
ஆண் : ஆவல் மீறும் மனம் ஹா
காவல் மீறும் தினம் ஹோ
பெண் : நேரம் காலம் வரும்
வேண்டும் இன்பம் தரும்
ஆண் : வந்ததடி நேரம் இப்போது
தத்திங்த தாளம் தப்பாது
அட்டையென நீயும் ஒட்டாது
அந்தரங்க இன்பம் கிட்டாது
பெண் : காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்
பெண் : மேலும் கீழும் மீட்டும் நேரம்
வீணை மேனி தள்ளாடும்
ஆதி அந்தங்கள் ஆதி தாளங்கள்
அங்கம் தாங்காதய்யா
ஆண் : தேனும் பாலும் ஊறும் நேரம்
தாகம் தானே உண்டாகும்
தாகம் தீராமல் தேகம் சேராமல்
கண்கள் தூங்காதம்மா
பெண் : தேவன் தோளில் இனி
தாவும் ஆசைக் கிளி
ஆண் : ஜீவன் வாழும் வரை
பேசும் காதல் கதை
பெண் : இன்று முதல் நாளை எந்நாளும்
இங்கு ஒரு கோடி கும்மாளம்
வஞ்சி மகள் ஆடும் செண்டாட்டம்
வந்து விளையாடு வண்டாட்டம்
இருவர் : காலை மாலை தினம்
காதல் ஆராதனம்
காலந்தோறும் மனம்
காணும் ஆலிங்கனம்