Poovukkoru Vaasam Song Lyrics is the track from Airport Tamil Film – 1993, Starring Sathyaraj Gautami and M. G. Soman and Others. This song was sung by Sujatha. The music was composed by S. P. Venkatesh. Lyrics works penned by Palani Bharathi.
Singer : Sujatha
Music Director : S. P. Venkatesh
Lyricist : Palani Bharathi
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
Mannan veedu thedi varum inneram
Mandram thedi thendral varum
Mella mella inbam varum
Intha thottam meendum malarum
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
Nettru varaiyilae paarththa kaatchi
Vithithaan varaintha naadagam
Thaayodu seyum oridam
Thalaivan veridam
Maalai soodiyae vaazhntha naatgal
Nizhalaai manathi aaduthae
Kaattrodu pona kaalangal
Meendum kooduthae
Iraivaa idhaiththaan dhinamum
Naan vendinaen
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
Mannan veedu thedi varum inneram
Mandram thedi thendral varum
Mella mella inbam varum
Intha thottam meendum malarum
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
Kaaval naayagan kovil kollum
Veesu enathu aalayam
Kai soodum valaiyal osaithaan
Poojai manthiram
Jeevan ointhidum naalil kooda
Thalaivan madiyai theduvaen
Madi meethu mella saainthuthaan
Kannai meeduvaen
Iraivaa idhaiththaan dhinamum
Naan vendinaen
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
Mannan veedu thedi varum inneram
Mandram thedi thendral varum
Mella mella inbam varum
Intha thottam meendum malarum
Poovukkoru vaasam varum
Pottukkoru artham varum
பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : பழனி பாரதி
பெண் : பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம்
மன்றம் தேடி தென்றல் வரும்
மெல்ல மெல்ல இன்பம் வரும்
இந்த தோட்டம் மீண்டும் மலரும்
பெண் : பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
பெண் : நேற்று வரையிலே பார்த்த காட்சி
விதி தான் வரைந்த நாடகம்
தாயோடு சேயும் ஓரிடம்
தலைவன் வேறிடம்
பெண் : மாலை சூடியே வாழ்ந்த நாட்கள்
நிழலாய் மனதில் ஆடுதே
காற்றோடு போனக் காலங்கள்
மீண்டும் கூடுதே
பெண் : இறைவா இதைத்தான் தினமும்
நான் வேண்டினேன்
பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம்
மன்றம் தேடி தென்றல் வரும்
மெல்ல மெல்ல இன்பம் வரும்
இந்த தோட்டம் மீண்டும் மலரும்
பெண் : பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
பெண் : காவல் நாயகன் கோவில் கொள்ளும்
வீடு எனது ஆலயம்
கை சூடும் வளையல் ஓசைதான்
பூஜை மந்திரம்
பெண் : ஜீவன் ஓய்ந்திடும் நாளில் கூட
தலைவன் மடியைத் தேடுவேன்
மடி மீது மெல்ல சாய்ந்து தான்
கண்ணை மூடுவேன்
பெண் : இறைவா இதைத்தான் தினமும்
நான் வேண்டினேன்
பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்
பெண் : மன்னன் வீடு தேடி வரும் இந்நேரம்
மன்றம் தேடி தென்றல் வரும்
மெல்ல மெல்ல இன்பம் வரும்
இந்த தோட்டம் மீண்டும் மலரும்
பெண் : பூவுக்கொரு வாசம் வரும்
பொட்டுக்கொரு அர்த்தம் வரும்