Singers : S. Janaki and Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : M. G. Vallaban

Male : Kan malargalil azhapithazh
Pon idhazhgalin sirappidhazh
Kan malargalil azhapithazh
Pon idhazhgalin sirappidhazh

Male : Ini varum iravugal
Ilamaiyin kanavugalthaan
Kaanbomae saernthae naamae

Male : Kann malargalil azhapithazh
Pon idhazhgalin sirappithazh

Female : Naan aalum manam poovo
Meen naalum thamizh paavo
Male : Poovaadum vizhi thaano
Nee paada mozhi yaeno

Female : Enna indru
Male : Aahaa
Female : Kannil ennai vendru
Male : Aahaa
Female : Kannan ennuvatho

Male : Enakkena oru kanamo
Vilakkangal tharum manamo
Namakkena vizhiththidum
Malargalo manangalo
Female : Pon idhazhgalin sirappidhazh
Male : Lala lalalaa

Male : Thaampoola niram thaanae
Maampoovin ilam maeni
Female : Aa…..thaangaathu inimaelae
Thoongaathu manam naalai

Male : Kannil enna
Female : Laalaa
Male : Minnal kanda pinnum
Female : Laalaa
Male : Innum minnuvatho

Female : Unakkendru oru manamo
Namakkendru thirumanamo
Inaikkindra iyarkkaiyin
Urakkamo….mayakkamo

Male : Kann malargalil azhaipidhazh
Female : Lala lalalaa
Male : Pon idhazhgalin sirappidhazh
Female : Lala lalalaa

Female : Ini varum iravugal
Ilamaiyin kanavugalthaan
Both : Kanbomae saernthae naamae
Female : Lala lalalaa
Male : Lala lalalaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

ஆண் : இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே…..

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

பெண் : நான் ஆளும் மனம் பூவோ
மீன் நாளும் தமிழ்ப் பாவோ
ஆண் : பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ

பெண் : என்ன இன்று
ஆண் : ஆஹா
பெண் : கண்ணில் என்னை வென்று
ஆண் : ஆஹா
பெண் : கண்ணன் எண்ணுவதோ

ஆண் : எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ மனங்களோ
பெண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ஆண் : லல லலலா…..

ஆண் : தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
பெண் : ஆ…….தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை

ஆண் : கண்ணில் என்ன
பெண் : லாலா
ஆண் : மின்னல் கண்ட பின்னும்
பெண் : லாலா
ஆண் : இன்னும் மின்னுவதோ

பெண் : உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ…….மயக்கமோ……

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்
பெண் : லல லலலா…..
ஆண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்
பெண் : லல லலலா…..

பெண் : இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
இருவர் : காண்போமே சேர்ந்தே நாமே…..
பெண் : லல லலலா…..
ஆண் : லல லலலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here