Singer : Jency

Music by : Ilayaraja

Lyrics by : M. G. Vallaban

Female : ………….

Female : Theerththa karaithanilae senbaga pushbangalae
Theerththa karaithanilae senbaga pushbangalae
Thaai maman thol meedhu
Saainthaadum naal paarththu
Paadungal jeeva gaanangal

Female : Theerththa karaithanilae senbaga pushbangalae

Female : Naana mega vaanilae naanum neeyum koodiyae
Moga raagam paadiyae podum soga naadagam
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa

Female : Theerththa karaithanilae senbaga pushbangalae

Female : Somavaara nonbugal kaamadeva jaalangal
Paadhi jaama poojaigal kaana kodi aasaigal
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa

Female : Theerththa karaithanilae senbaga pushbangalae
Thaai maman thol meedhu
Saainthaadum naal paarththu
Paadungal jeeva gaanangal

Female : Theerththa karaithanilae senbaga pushbangalae

பாடகி : ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

பெண் : …………………..

பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள்

பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

பெண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….

பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….

பெண் : சோமவார நோன்புகள் காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…..

பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….
தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள்

பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here