Kanavilum Maraven Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : M. L. Vasanthakumari
Music Director : Kunnakudi Venkat Rama Iyer
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Kanavilum maraven
Ninaivilum maraven
Maraven mraven endrae sonna
Sathiyam poiyaanadhoo swaami
Sathiyam poiyaanadhoo swaami
Sathiyam poiyaanadhoo ………………
Music : ………………….
Kuthu vilakku soodum
Kudumbha vilakka soodaadhu
Kuthu vilakku soodum
Kudumbha vilakka soodaadhu
Endrae sonna sathiyam poiyaanadhoo
Music : ………………………….
பெண் : Sellamaagavae valatrha
Selvangalai yen marandheer
Sellamaagavae valatrha
Selvangalai yen marandheer
Pillaigalae….ye
Pillaigalae… deivamendru
Perumaiyudan pesiya
Sathiyam poiyaanadhoo
Music : …………………..
Ennattra deivangal irunthum enna
Ennattra deivangal irunthum enna
En kann kanda deivam neeyae….neeyae
Ennattra deivangal irunthum enna
En kann kanda deivam neeyae….neeyae
Pennullamae en per inbamae
Pennullamae en per inbamae
Unnai maraven endru
Thannai marandhae sonna
Sathiyam poiyaandhooo
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : கனவிலும் மறவேன்
நினைவிலும் மறவேன்
மறவேன் மறவேன் என்றே சொன்ன
சத்தியம் பொய்யானதோ ஸ்வாமி
சத்தியம் பொய்யானதோ ஸ்வாமி
சத்தியம் பொய்யானதோ .......
இசை : ......................
பெண் : குத்து விளக்கு சுடும்
குடும்ப விளக்கு சுடாது
குத்து விளக்கு சுடும்
குடும்ப விளக்கு சுடாது
என்றே சொன்ன சத்தியம் பொய்யானதோ
இசை : ...............................
பெண் : செல்லமாகவே வளர்த்த
செல்வங்களை ஏன் மறந்தீர்
செல்லமாகவே வளர்த்த
செல்வங்களை ஏன் மறந்தீர்
பிள்ளைகளே...ஏ
பிள்ளைகளே. தெய்வமென்று
பெருமையுடன் பேசிய
சத்தியம் பொய்யானதோ .....
இசை : .......................
பெண் : எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன
எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன
என் கண்கண்ட தெய்வம் நீயே ...நீயே
எண்ணற்ற தெய்வங்கள் இருந்துமென்ன
என் கண்கண்ட தெய்வம் நீயே ...நீயே
பெண் : பெண்ணுள்ளமே என் பேரின்பமே
பெண்ணுள்ளமே என் பேரின்பமே
உன்னை மறவேனென்று
தன்னை மறந்தே சொன்ன
சத்தியம் பொய்யானதோ ......