Nijame Nee Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by A. P. Komala and T. A. Mothi. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. P. Komala and T. A. Mothi
Music Director : Kunnakudi Venkat Rama Iyer
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Humming : Hoo oo o o
Nijamae nee solvaai nilavae
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae
Music : ………………….
Maravaamal kaadhal inbam
Tharuvaaroo vaazhvil inbam
Thoodhu sellaai nilavae
Maravaamal kaadhal inbam
Tharuvaaroo vaazhvil inbam
Thoodhu sellaai nilavae
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae
Music : ………………….
Vanitha amniyae vana mohiniye
Vaazhvomae valarkalai pol thaniye
Vanitha amniyae vana mohiniye
Vaan madhi pola kaanum jothi
Vaanagam mel kalai thaeyum paadhi
Vaan madhi pola kaanum jothi
Vaanagam mel kalai thaeyum paadhi
Kaadhalinbam kanava….
Kaadhalinbam kanava….
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae
Music : ………………………….
Kalaimaanai thedi vandhaan
Kadhirvelan kaadhal kondaan
Ahaa adhu pol naame
Kalaimaanai thedi vandhaan
Kadhirvelan kaadhal kondaan
Both : Aahaa adhu pol naame…o ..o…
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae
Nijamae nee solvaai nilavae
Nijanthaana neeyae sollu nilavae….
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் டி. ஏ. மோத்தி
இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
முனங்கல் : ஹோ ஓ ஓ ஓ
பெண் : நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே
நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே...
இசை : ......................
பெண் : மறவாமல் காதல் இன்பம்
தருவாரோ வாழ்வில் இன்பம்
தூது செல்லாய் நிலவே...
மறவாமல் காதல் இன்பம்
தருவாரோ வாழ்வில் இன்பம்
தூது செல்லாய் நிலவே...
பெண் : நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே
இசை : ......................
ஆண் : வனிதா மணியே வன மோகினியே
வாழ்வோமே வளர்கலை போல்தனியே
வனிதா மணியே வன மோகினியே
பெண் : வான் மதி போல காணும் ஜோதி
வானகம் மேல் கலை தேயும் பாதி
வான் மதி போல காணும் ஜோதி
வானகம் மேல் கலை தேயும் பாதி
காதலின்பம் கனவா........
காதலின்பம் கனவா........
பெண் : நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே
இசை : ...............................
ஆண் : கலைமானை தேடி வந்தான்
கதிர்வேலன் காதல் கொண்டான்
ஆஹா அது போல் நாமே
கலைமானை தேடி வந்தான்
கதிர்வேலன் காதல் கொண்டான்
இருவர் : ஆஹா அது போல் நாமே...ஒ..ஒ...
நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே
நிஜமே நீ சொல்வாய் நிலவே
நிஜந்தானா நீயே சொல்லு நிலவே.....