Aram Seiya Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by A. P. Komala and T. A. Mothi. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. P. Komala and T. A. Mothi
Music Director : Kunnakudi Venkat Rama Iyer
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Aranjeiya virumbhu aaruvadhu sinam
Avvai sonnaalae
Paatti avvai sonnaalae
Aranjeiya virumbhu aaruvadhu sinam
Ammaa sonnaalae
Paatti ammaa sonnaalae
Aarum naalum irupathi naalu
Idhu aaraam vaaipaadu
Idhu aaraam vaaipaadu
Male : Adupaangarai thanil soraakkidum
Unakkaeno vaaipaadu
Unakkaeno vaaipaadu
Music : ………………..
Boomi urundai
Male : Poosanikkaai urundai
Female : Karuppu sattai kaaran…
Male : Kaavalukku gettikaaran…..
Poottu
Female : Thani vottu
Music : …………………….
Lalala laalaa….lalala laaalaa…..
Haa haa haa haa haa
Agara mudhala ezhuthellaam
Aadhi bagavan mudhatre ulagu
Male : Adhigam paditha pengal ellam
Veen aadambaram seivadhae ulagam
Female : Adhilae mayangi thulli
Aan pillai yaaru…..
Male : Mathilyaeri kalavaadum killaadi velu
Music : …………………
Whistle : ……………………..
Anbu muthi adhu aasaiyaanadhu
Yaar melae yaar meale
Male : Aasai muthi adhu kaadhal aanadhu
En melae en melae
Music : …………………….
Both : Anbu aasai deiveega kaadhale
Adhuvae vaazhvinilae
Inbam tharum vaazhvinile…….
Anbu aasai deiveega kaadhalae
Adhu vaazhvinilae
Inbam tharum vaazhvinile…….
Music : …………………….
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் டி. ஏ. மோத்தி
இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : அறஞ்செய விரும்பு ஆறுவது சினம்
ஔவை சொன்னாளே
பாட்டி ஔவை சொன்னாளே
ஆண் : அறஞ்செய இரும்பு ஆறுவது ரசம்
அம்மா சொன்னாளே
பாட்டி அம்மா சொன்னாளே
பெண் : ஆறும் நாலும் இருபத்தி நாலு
இது ஆறாம் வாய்ப்பாடு
இது ஆறாம் வாய்ப்பாடு
ஆண் : அடுப்பங்கரை தனில் சோறாக்கிடும்
உனக்கேனோ வாய்ப்பாடு
உனக்கேனோ வாய்ப்பாடு
இசை : ....................
பெண் : பூமி உருண்டை.....
ஆண் : பூசணிக்காய் உருண்டை
பெண் : கறுப்புச் சட்டைக்காரன்...
ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன்.....
பூட்டு
பெண் : தனி வோட்டு
இசை : .........................
பெண் : லாலலலாலா....லாலலலாலா.....
ஹா ஹா ஹா ஹா ஹா
பெண் : அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
ஆண் : அதிகம் படித்த பெண்கள் எல்லாம்
வீண் ஆடம்பரம் செய்வதே உலகம்
பெண் : அதிலே மயங்கித் துள்ளும்
ஆண் பிள்ளை யாரு.....
ஆண் : மதிலேறி களவாடும் கில்லாடி வேலு
இசை : .....................
விசில் : ..........................
பெண் : அன்பு முத்தி அது ஆசையானது
யார் மேலே யார் மேலே
ஆண் : ஆசை முத்தி அது காதலானது
என் மேலே என் மேலே
இசை : .........................
இருவர் : அன்பு ஆசை தெய்வீக காதலே
அதுவே வாழ்வினிலே
இன்பம் தருமே வாழ்வினிலே.......
அன்பு ஆசை தெய்வீக காதலே
அதுவே வாழ்வினிலே
இன்பம் தருமே வாழ்வினிலே.......
இசை : .........................