Kandukonden Naane Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by T. A. Mothi and R. Balasaraswathi and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kambadasan.
Singers : T. A. Mothi and R. Balasaraswathi
Music by : S. V. Venkatraman
Lyrics by : Kambadasan
Male : Kandukondaen naanae
Kadhal ennavendru thaanae
Kandukondaen naanae
Kadhal
Male : Kandidaa pothu kalangum
Neril kaangaiyil
Karvaththaal kulungum
Female : Penmaiyai
Aanmaiyaal maattrum
Aanmaiyai pechchuthiran
Mayakkinil yaettrum
Male : Kandukondaen naanae
Kadhal ennavendru thaanae
Kandukondaen naanae
Male : Vandu pola
Malarthanil thaavum
Vandu pola
Malarthanil thaavum
Pudhu vaazhkkaiyil
Poochchiyena poovum
Female : Mandala vithi thannai thaandum
Mandala vithi thannai thaandum
Adhu manathinil inba kanavae thoondum
Both : Kandukondaen naanae
Kadhal ennavendru thaanae
Kandukondaen naanae kadhal
பாடகர்கள் : டி. ஏ. மோதி மற்றும் ஆர். பாலசரஸ்வதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்
பாடலாசிரியர் : கம்பதாசன்
ஆண் : கண்டுகொண்டேன் நானே
காதல் என்னவென்று தானே
கண்டுகொண்டேன் நானே
காதல்
ஆண் : கண்டிடா போது கலங்கும்
நேரில் காண்கையில்
கர்வத்தால் குலுங்கும்
பெண் : பெண்மையை
ஆண்மையால் மாற்றும்
ஆண்மையை பேச்சுத்திறன்
மயக்கினில் ஏற்றும்
பெண் : கண்டுகொண்டேன் நானே
காதல் என்னவென்று தானே
கண்டுகொண்டேன் நானே
ஆண் : வண்டு போல
மலர்தனில் தாவும்
வண்டு போல
மலர்தனில் தாவும்
புது வாழ்க்கையில்
பூச்சியென பூவும்
பெண் : மண்டல விதி தன்னை தாண்டும்
மண்டல விதி தன்னை தாண்டும்
அது மனதினில் இன்ப கனவே தூண்டும்
இருவர் : கண்டுகொண்டேன் நானே
காதல் என்னவென்று தானே
கண்டுகொண்டேன் நானே காதல்