Kannaale Mannaadhi Mannarum Lyrics
Singer : M. L. Vasanthakumari
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Kannaalae
Kannaale mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enathu kannaale mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enathu kannaale
Kannaana kadhalar kooda
Aa…aa…aa…aa…aa…aah…aa…aaahhh
Kannaana kadhalar kooda inbanilai
Kaanama yaenguvaargal azhagi
En kannaalae mannaathi mannarum
Thannaalae mayanguvaar…..
Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae
Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae
Manam polae anuraaga leelaiyilae
Manam polae anuraaga leelaiyilae
Ulam magizhvom vaazhvilae
Vaalaenthum veerarumkooda
Vaalaenthum veerarumkooda
Thannai maranthu thaalam poda
Vaalaenthum veerarumkooda
Vaalaenthum veerarumkooda
Thannai maranthu thaalam poda
Azhagi en kannaalae
…………….
Kannaalae mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enthu kannaalae….
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : கண்ணாலே
கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்
எனது கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்........
எனது கண்ணாலே.....
பெண் : கண்ணான காதலர் கூட
ஆ...ஆ....ஆ...ஆ...ஆ..ஆஹ்....ஆ...ஆஅஹ்....
கண்ணான காதலர் கூட இன்பநிலை
காணாமல் ஏங்குவார்கள் அழகி
என் கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்........
பெண் : மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே
மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே
மனம் போலே அனுராக லீலையிலே
மனம் போலே அனுராக லீலையிலே
உளம் மகிழ்வோம் வாழ்விலே
பெண் : வாளேந்தும் வீரரும் கூட
வாளேந்தும் வீரரும் கூட
தன்னை மறந்து தாளம் போட
பெண் : வாளேந்தும் வீரரும் கூட
வாளேந்தும் வீரரும் கூட
தன்னை மறந்து தாளம் போட
அழகி என் கண்ணாலே
பெண் : ......................
பெண் : கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்........
எனது கண்ணாலே.....