Kannaana Kanna Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by Krishna Sundar. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singer : Krishna Sundar
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Kannaana kannaa
Un kaalangal ponnaagum kalangaathe
Kanneerai sinthathathaan
Kann endru eppothum karuthaathae
Un koodu mannil vizhunthaalum
Pon vaanam undu anjaatahe
Intha ulagaththil ee erumpukkum
Vaazhvundu maganae
Kannaana kannaa
Un kaalangal ponnaagum kalangaathe
Kanneerai sinthathathaan
Kann endru eppothum karuthaathae
Ammaakkal solliththaan
Sonthangal kandathu
Pazhaiya thalaimurai
Anbulla ellorum
Sonthangal aavathu
Pudhiya thalaimurai
Mazhaithuli pol
Mazhaithuli pol nee thaniyaaginaai
Sippi vayittri idam kodukka
Nee muththaaginaai
Annai sattaththin pidiyil nindraal
Neeyo dharmaththin madiyil vanthaai
Kannaana kannaa
Un kaalangal ponnaagum kalangaathe
Kanneerai sinthathathaan
Kann endru eppothum karuthaathae
Yosiththu paarkkaiyil
Thaai thanthai enbathu
Santharppam koduththathu
Nesangal enbathum
Paasangal enbathum
Nenjaththai poruththathu
Oru paravai oru paravai
Than idam maarinaal
Adhu paniyil sudu veyyili
Than niram maarumo
Bhoomikkul porumai kondaal
Kariyum kooda vairakkal aagumo
Kannaana kannaa
Un kaalangal ponnaagum kalangaathe
Kanneerai sinthathathaan
Kann endru eppothum karuthaathae
Un koodu mannil vizhunthaalum
Pon vaanam undu anjaatahe
Intha ulagaththil ee erumpukkum
Vaazhvundu maganae…..
பாடகர் : கிருஷ்ணா சுந்தர்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : கண்ணான கண்ணா
உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே
கண்ணீரை சிந்தத்தான்
கண் என்று எப்போதும் கருதாதே
ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும்
பொன் வானம் உண்டு அஞ்சாதே
இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும்
வாழ்வுண்டு மகனே
ஆண் : கண்ணான கண்ணா
உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே
கண்ணீரை சிந்தத்தான்
கண் என்று எப்போதும் கருதாதே
ஆண் : அம்மாக்கள் சொல்லித்தான்
சொந்தங்கள் கண்டது
பழைய தலைமுறை
அன்புள்ள எல்லோரும்
சொந்தங்கள் ஆவது
புதிய தலைமுறை
ஆண் : மழைத்துளி போல்
மழைத்துளி போல் நீ தனியாகினாய்
சிப்பி வயிற்றில் இடம் கொடுக்க
நீ முத்தாகினாய்
அன்னை சட்டத்தின் பிடியில் நின்றாள்
நீயோ தர்மத்தின் மடியில் வந்தாய்
ஆண் : கண்ணான கண்ணா
உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே
கண்ணீரை சிந்தத்தான்
கண் என்று எப்போதும் கருதாதே
ஆண் : யோசித்து பார்க்கையில்
தாய் தந்தை என்பது
சந்தர்ப்பம் கொடுத்தது
நேசங்கள் என்பதும்
பாசங்கள் என்பதும்
நெஞ்சத்தை பொறுத்தது
ஆண் : ஒரு பறவை ஒரு பறவை
தன் இடம் மாறினால்
அது பனியில் சுடு வெய்யிலில்
தன் நிறம் மாறுமோ
பூமிக்குள் பொறுமை கொண்டால்
கரியும் கூட வைரக்கல் ஆகுமே
ஆண் : கண்ணான கண்ணா
உன் காலங்கள் பொன்னாகும் கலங்காதே
கண்ணீரை சிந்தத்தான்
கண் என்று எப்போதும் கருதாதே
ஆண் : உன் கூடு மண்ணில் விழுந்தாலும்
பொன் வானம் உண்டு அஞ்சாதே
இந்த உலகத்தில் ஈ எறும்புக்கும்
வாழ்வுண்டு மகனே....