Kumari Ponnu Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by Krishna Sundar and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singers : Krishna Sundar and Swarnalatha
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Vaayaa
Kumari ponnu kaaththu nikkuthu
Kollaiyazhagu pooththu nikkuthu
Rokkaththil sorkkaththai paaraiyyaa
Kumari ponnu kaaththu nikkuthu
Kollaiyazhagu pooththu nikkuthu
Rokkaththil sorkkaththai paaraiyyaa
Roja kaadu pooththu nikkuthu
Raja thottam kaaththu nikkuthu
Thoorangal vanthuvida koodaathae
En thuttukku mosam keesam
Pannaathae haei
Muthuthaan paaththukko
Oorukkul kettukko
En pola viththaikkaari yaaraiyyaa
Naan engenko
Jaalam seiyyum aalaiyyaa
Inbaththin uchchaththai
Ippothae thoda venum
Female : Sappaadu idhu munnae
Thaazhppaalai ida venumu
Kaanaatha logam kaana vaavaavaa
Haei roja kaadu pooththu nikkuthu
Raja thottam kaaththu nikkuthu
Sorkkaththil sorkkaththai
Paarpoma
Haei kumari ponnu kaaththu nikkuthu
Kollaiyazhagu pooththu nikkuthu
Rokkaththil sorkkaththai paaraiyyaa
Yaeraala penn poovil
Entha poo en poovo
Yaarai naan thottu kolla
Ippothu en mogangal
Theerum kaalam eppothu haan
Oththai poo aagaatho
Rettai poo nee soodu
Oru poovai mella neeraattu nee
Maru poovai madiyil
Vaiththu thaalaattu
Mogaththil munneri
Yogangal kaanbomaa
Female : Thegangal theeyaaga
Yaagangal kaanpomaa
Vaazhkkaikkul ettu
Vaiththu vaavaavaa
Roja kaadu pooththu nikkuthu
Raja thottam kaaththu nikkuthu
Sorkkaththil sorkkaththai
Paarpoma…..
Hae kumari ponnu kaaththu nikkuthu
Kollaiyazhagu pooththu nikkuthu
Rokkaththil sorkkaththai paaraiyyaa
Paaraiyyaa
Hae roja kaadu pooththu nikkuthu
Raja thottam kaaththu nikkuthu
Sorkkaththil sorkkaththai
Paarpoma…..
Hae kumari ponnu kaaththu nikkuthu
Kollaiyazhagu pooththu nikkuthu
Rokkaththil sorkkaththai paaraiyyaa
Paaraiyyaa
பாடகர்கள் : கிருஷ்ணா சுந்தர் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : வாயா
குமரி பொண்ணு காத்து நிக்குது
கொள்ளையழகு பூத்து நிக்குது
ரொக்கத்தில் சொர்க்கத்தை பாரய்யா
பெண் : குமரி பொண்ணு காத்து நிக்குது
கொள்ளையழகு பூத்து நிக்குது
ரொக்கத்தில் சொர்க்கத்தை பாரய்யா
ஆண் : ரோஜா காடு பூத்து நிக்குது
ராஜா தோட்டம் காத்து நிக்குது
சொர்கத்தில் சொர்க்கத்தை
பார்ப்போமா
ஆண் : என்னோட ரசனைக்கும்
உன்னோட ரசனைக்கும்
தூரங்கள் வந்துவிட கூடாதே
என் துட்டுக்கு மோசம் கீசம்
பண்ணாதே ஹேய்
பெண் : முத்து தான் பாத்துக்கோ
ஊருக்குள் கேட்டுக்கோ
என் போல வித்தைக்காரி யாரய்யா
நான் எங்கெங்கோ
ஜாலம் செய்யும் ஆளய்யா
ஆண் : இன்பத்தின் உச்சத்தை
இப்போதே தொட வேணும்
பெண் : சாப்பாடு இது முன்னே
தாழ்ப்பாளை இட வேணும்
காணாத லோகம் காண வாவாவா
ஆண் : ஹேய் ரோஜா காடு பூத்து நிக்குது
ராஜா தோட்டம் காத்து நிக்குது
சொர்கத்தில் சொர்க்கத்தை
பார்ப்போமா
பெண் : ஹேய் குமரி பொண்ணு காத்து நிக்குது
கொள்ளையழகு பூத்து நிக்குது
ரொக்கத்தில் சொர்க்கத்தை பாரய்யா
ஆண் : ஏராள பெண் பூவில்
எந்த பூ என் பூவோ
யாரை நான் தொட்டு கொள்ள
இப்போது என் மோகங்கள்
தீரும் காலம் எப்போது ஹான்
பெண் : ஒத்தைப் பூ ஆகாதோ
ரெட்டைப் பூ நீ சூடு
ஒரு பூவை மெல்ல நீராட்டு நீ
மறு பூவை மடியில்
வைத்து தாலாட்டு
ஆண் : மோகத்தில் முன்னேறி
யோகங்கள் காண்போமா
பெண் : தேகங்கள் தீயாக
யாகங்கள் காண்போமா
வாழ்க்கைக்குள் எட்டு
வைத்து வாவாவா
ஆண் : ரோஜா காடு பூத்து நிக்குது
ராஜா தோட்டம் காத்து நிக்குது
சொர்கத்தில் சொர்க்கத்தை
பார்ப்போமா.....
பெண் : குமரி பொண்ணு காத்து நிக்குது
கொள்ளையழகு பூத்து நிக்குது
ரொக்கத்தில் சொர்க்கத்தை
பாரய்யா
ஆண் : ஹே ரோஜா காடு பூத்து நிக்குது
ராஜா தோட்டம் காத்து நிக்குது
சொர்கத்தில் சொர்க்கத்தை
பார்ப்போமா....
பெண் : ஹேய் குமரி பொண்ணு காத்து நிக்குது
கொள்ளையழகு பூத்து நிக்குது
ரொக்கத்தில் சொர்க்கத்தை
பாரய்யா