Singer : A. P. Komala

Music by : Viswanathan -Ramamoorthy

Female : Kannaaal kaanbathum poiyae…
Iru kaadhaal ketpadhum poiyae

Female : Kannaaal kaanbathum poiyae…
Iru kaadhaal ketpadhum poiyae
Kannaaal kaanbathum poiyae…
Iru kaadhaal ketpadhum poiyae

Female : Unmaikku thirai pottu moodum
Porul ondrai ver ondraaga kaattum
Unmaikku thirai pottu moodum
Porul ondrai ver ondraaga kaattum..aa…aa…aa..
Kannaaal kaanbathum poiyae…
Iru kaadhaal ketpadhum poiyae

Female : Nandraaga enni paaradhu
Nee mandugam aaga kudaathu
Nandraaga enni paaradhu
Nee mandugam aaga kudaathu
Nee mandugam nee mandugam.
Nee mandugam
Mandugam mandugam mandugam mandugam
Aaga kudaathu….aa aa aaa aa aaa
Nee mandugam aaga kudaathu..
Mann meedhil veluppaanadhellaam
Nee vaayaravae unnum paalagidaadhu
Mann meedhil veluppaanadhellaam
Nee vaayaravae unnum paalagidaadhu

Female : Kannaaal kaanbathum poiyae…
Iru kaadhaal ketpadhum poiyae

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே
இரு காதால் கேட்பதும் பொய்யே

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே
இரு காதால் கேட்பதும் பொய்யே
கண்ணால் காண்பதும் பொய்யே
இரு காதால் கேட்பதும் பொய்யே……

பெண் : உண்மைக்குத் திரைப் போட்டு மூடும்
பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும்
உண்மைக்குத் திரைப் போட்டு மூடும்
பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் ஆ…ஆ…ஆ…
கண்ணால் காண்பதும் பொய்யே
இரு காதால் கேட்பதும் பொய்யே…..

பெண் : நன்றாக எண்ணி பாராது
நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ…
நன்றாக எண்ணி பாராது
நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ…
நீ மண்டூகம் நீ மண்டூகம் நீமண்டூகம்
மண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம்
ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ…
நீ மண்டூகம் ஆகக் கூடாது

பெண் : மண் மீதில் வெளுப்பானதெல்லாம்
வாயாரவே உண்ணும் பாலாகிடாது…
மண் மீதில் வெளுப்பானதெல்லாம்
வாயாரவே உண்ணும் பாலாகிடாது.

பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே
இரு காதால் கேட்பதும் பொய்யே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here