LYRIC

Singer : Kapi Kapilan

Music by : Dhibu Ninan Thomas

Male : Kannae en kannazhagae
Kanneerum pothumadi
Ponnae adi ponnazhagae
Munnerum neramadi

Male : Naam kanaa…..aa…..
Naam kanaa kaanbathum paavamo
Padhaigal maari thaan pogumo…

Male : Vanjamillaa solai ondru
Paalai pol aguthu
Antham ellam anbu kondu
Vaazhum nam kangalae

Male : Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraariroo

Chorus : Aaa…aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraariroo

Male : Ooo….ooo…ooo…ooo…..oo…
Oooo…ooo….ooo…
Ambaari oonjalil
Ennodu aadiyae
En aasai un swasam
Endranaathae….
Female : Aaaa….aaa….

Male : Sellatha thoorangal
Female : Hmmmm
Male : Sendraaga vendumae
Un aasai vellaamal thoongathae

Male : Naam vaanam meethilae
Kanneerin megamae
Naam vaazhkai thediyae
Vizhgindra neramae

Male : Vanjamillaa solai ondru
Paalai pol aguthu
Antham ellam anbu kondu
Vaazhum nam kangalae

Male : Naam kanaa
Kanbathum paavamo
Pathaigal maari thaan
Pogumo…

Male : Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraariroo

Chorus : Aaa…aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraari raaraariroo
Aaraariroo

பாடகர் : கபி கபிலன்

இசையமைப்பாளர் :
திபு நினன் தாமஸ்

ஆண் : கண்ணே என் கண்ணழகே
கண்ணீரும் போதுமடி
பொன்னே அடி பொன்னழகே
முன்னேறும் நேரமடி

ஆண் : நாம் கனா…ஆ….
நாம் கனா காண்பதும்
பாவமோ…
பாதைகள் மாறி தான்
போகுமோ…

ஆண் : வஞ்சமில்லா
சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம்
அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே

ஆண் : ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

குழு : ஆ….ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

ஆண் : ஓ…ஓ…..ஓ…ஓ..
ஓ…..ஓ…ஓ….
அம்பாரி ஊஞ்சலில்
என்னோடு ஆடியே
என் ஆசை உன் சுவாசம்
என்றானாதே…
பெண் : ஆ….ஆ….

ஆண் : செல்லாத தூரங்கள்
பெண் : ம்ம்…
ஆண் : சென்றாக வேண்டுமே
உன் ஆசை
வெல்லாமல் தூங்காதே

ஆண் : நாம் வானம் மீதிலே
கண்ணீரின் மேகமே
நாம் வழக்கை தேடியே
வீழ்கின்ற நேரமே

ஆண் : வஞ்சமில்லா
சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம்
அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே

ஆண் : நாம் கனா
நாம் கனா காண்பதும்
பாவமோ
பாதைகள் மாறி தான்
போகுமோ…

ஆண் : ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

குழு : ஆ….ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT