Singers : Aaradhana Sivakarthikeyan,

Sivakarthikeyan and Vaikom Vijayalakshmi

Music by : Dhibu Ninan Thomas

Chorus : Jingku jikaanku jing
Jingku jikaanku jing
Jingku jikaanku jing jing

Female : Vaayadi petha pulla
Vara pora nella pola
Yaar iva
Yaar iva

Female : Kaiyula suthura
Chorus : Kaathadi
Female : Kaathula aduthu
Chorus : Koothadi
Female : Kannula color-ah
Chorus : kannadi
Female : Vambukku vanthu nippa
Yaar iva
Chorus : Yaar iva

Female : Haanhaan

Male : Yaar intha devathai
Anandha poo mage
Vaal mattum illaiyae
Settaikellaam sontha kaari

Male : Yaar intha devathai
Oor konjum en maga
Nee enthan saamy thaan
Ennai petha chinna thaaiyae

Chorus : ………………………….

Chorus : Anna kiliyae vanna kuyilae
Kutti kurumbae katti karumbae
Female : Haan haan
Chorus : Chella kiliyae chinna chilaiyae
Appan magala piranthavala
Hey…

Female : Appanukku aasthiyum
Naan thaanae
Aasaiya vanthae poranthenae
Vaanathil pattammaai
Osarakka paranthenae

Female : Enakku irukkum
Kanavu ellaamae
Nilavu kitta solli vaipenae
Paasathil vilaiyura
Vayala pol iruppenae

Chorus : Pottai pulla nenappula
Pasi enakkilla
Iva siruppula mayilae
Vaanavillu kodai kulla
Mazhaikku panjamilla
Idi minnal iva kuda
Paattu katti aadum

Male : Yaar intha devathai
Female : Thannanana
Thannananana
Male : Vaal mattum illaiyae

Chorus : ……………………………

Male : Aasai maga enna senjaalum
Aathatta kuda aasai pada matten
En maga aambala
Pathukku samam thaanae

Male : Sevathu mela
Pantha pola thaan
Saniyaiyum solaitti adippalae
Kaalaiya koodavum annana nenappalae

Chorus : Yeppavumae chella pulla
Vilayattu pulla
Rettai suzhi pulla azhagae
Pethavanga mugathula
Oru siruppula
Aasai ponnu aayul thaanae
Koodi kittu pogum

Female : Vaayadi petha pulla
Vara pora nella pola
Yaar iva
Yaar iva

Chorus : Kaiyula suthura kaathadi
Kaathula aduthu koothadi
Kannula color-ah kannadi
Vambukku vanthu nippa
Yaar iva
Yaar iva

Chorus : Yaar intha devathai
Anandha poo maga
Vaal mattum illaiyae
Female : Settaikellam sontha kaari

Chorus : Yaar intha devathai
Oor konjum en maga
Nee enthan saamy thaan
Ennai petha chinna thaaiyae

பாடகர்கள் : ஆராதனா
சிவகார்த்திகேயன்,
சிவகார்த்திகேயன் மற்றும்
வைக்கோம் விஜய’லக்‌ஷ்மி

இசையமைப்பாளர் :
திபு நினன் தாமஸ்

குழு : ஜிங்கு ஜிக்கா கு ஜிங்
ஜிங்கு ஜிக்கா கு ஜிங்
ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்

பெண் : வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
யார் இவ

பெண் : கையில சுத்தற
குழு : காத்தாடி
பெண் : காத்துல ஆடுது
குழு : கூத்தாடி
பெண் : கண்ணுல கலரா
குழு : கண்ணாடி
பெண் : வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ
குழு : யார் இவ

பெண் : ஹான் ஹான்

ஆண் : யார் இந்த தேவதை
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

ஆண் : யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

குழு : ………………………………

குழு : அண்ண கிளியே
வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே
பெண் : ஹான் ஹான்
குழு : செல்ல கிளியே
சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா
ஹே…..

பெண் : அப்பனுக்கு ஆஸ்தியும்
நான்தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமா
ஒசரக்க பறந்தேனே

பெண் : எனக்கு இருக்கும்
கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
வாசத்தில் விலையுற
வயல போல் இருப்பேனே.

குழு : பொட்டப்புள்ள நெனப்புல
பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே.
வானவில்லின் கொடைகுள்ள
வாழ பஞ்சமில்லை
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்

ஆண் : யார் இந்த தேவதை
பெண் : தானனான
தன்னான னான
வால் மட்டும் இல்லையே

குழு : ………………………………………

ஆண் : ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச படமாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம்தானே

ஆண் : செவுத்து மேல
பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாளே
காளைய கூடவும்
அண்ணனா நெனைப்பாலே

குழு : எப்பவுமே செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள்தானே
கூடிக்கிட்டு போகும்

பெண் : வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
யார் இவ

குழு : கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ
யார் இவ

குழு : யார் இந்த தேவத
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
பெண் : சேட்டைக்கெல்லாம்
சொந்தக்காரி

குழு : யார் இந்த தேவத
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here