Kodi Kodi Inbam (Male) Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “T. R. Mahalingam” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singer : T. R. Mahalingam
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Aaa….aa…aa….aa….aaa….aa….aa…
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam
Konjum sathangai kaleer kaleer ena
Aada vantha deivam
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam
Konjum sathangai kaleer kaleer ena
Aada vantha deivam
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam
Paadum paattin paavam thannai
Paarvai sollidavae
Paadum paattin paavam thannai
Paarvai sollidavae
Aadum aattam kaanum nenjam
Asainthae thullidavae
Paadum paattin paavam thannai
Paarvai sollidavae
Aadum aattam kaanum nenjam
Asainthae thullidavae
Muzhu nilavena azhagu
Malarena mugam kaatiyae
Paruva mangai uruvaai
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam
Vaadum payirai vaazha seiyya
Megam vanthathu pol
Vaasa malarum anbiaalae
Thaenai thanthathu pol
Kani mozhiyudan karunai vizhiyudan
Kalippottavae kalaingaana vadivaai
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam
Aaa….aa…aa….aa….aaa….aa….aa…
Konjum sathangai kaleer kaleer ena
Aada vantha deivam
Kodi kodi Inbam tharavae
Thaedi vantha selvam…..
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி
ஆண் : ஆஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஆ....ஆ....ஆ...
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே
பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே
ஆண் : பாடும் பாட்டின் பாவம் தன்னை
பார்வை சொல்லிடவே
ஆடும் ஆட்டம் காணும் நெஞ்சம்
அசைந்தே துள்ளிடவே
ஆண் : முழு நிலவென அழகு
மலரென முகம் காட்டியே
பருவ மங்கை உருவாய்
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்..
ஆண் : வாடும் பயிரை வாழச் செய்ய
மேகம் வந்தது போல்
வாச மலரும் அன்பினாலே
தேனை தந்தது போல்
ஆண் : கனி மொழியுடன் கருணை விழியுடன்
களிப்பூட்டவே கலைஞான வடிவாய்
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்
ஆண் : ஆஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆஆ....ஆ....ஆ...
ஆண் : கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
ஆட வந்த தெய்வம்
ஆண் : கோடி கோடி இன்பம் தரவே
தேடி வந்த செல்வம்....