Singers : K. R. Rahul and Gayathry Rajiv
Music by : K. R. Rahul
Lyrics by : Arun Manniyan
Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
Pon sirippinilae
En vaazhvinilae
Idhamaagum vasantham pirakkirathae
Inbangal piranthathae
En uyirin uyire
Unnae kaanvae
Un tholil saayavae
En kaayam yaavum
Maayamaai pogirathae
Oo ingae engum
Pongum inbam
Thaangum anbil mattum thaanae
Thangum kannae
Kalangal maarum munnae klangaathae
Nam kayangal ellaamae aarum aarum kannae
Both : Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
Pon sirippinilae
En vaazhvinilae
Idhamaagum vasantham pirakkirathae
Enthan thunbam unnai kandaal
Vilagi chellamae
Pudhu inbam thondrumae
En vaazhvin arththam
Nee pirantha velaiyilae
En vaazhvil inbam
Nee ingae vanthathi
Un vaazhvil inbam
Iraivan thanthatho
Paasam nesam kaattril veesum
Thendral pol pazhagutho
En uravai solla
Vaarthaithaan illaiyae
Nam uravai vella
Ingu yaarum illaiye
Neyum naanum ondraai serum nimidam
Vithiyae thanthatho
Pernibam perugum peraanantham
Thodangum thodarum tholaithooramae
Maangalyam thanthunaanena
Mama jeevana hedhuna
Kandae pathnaami subahae
Thuvam jeeva sarathaa satham….
Sapamaapa ninipaa nisanipamapa
Sapamaapa ninipaa nisanipamapa
பாடகர்கள் : கே. ஆர். ராகுல் மற்றும் காயத்ரி ராஜீவ்
இசையமைப்பாளர் : கே. ஆர். ராகுல்
பாடலாசிரியர் : அருண் மண்ணியன்
ஆண் : சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப
ஆண் : பொன் சிரிப்பினிலே
என் வாழ்வினிலே
இதமாகும் வசந்தம் பிறக்கிறதே
பெண் : இன்பங்கள் பிறந்ததே
என் உயிரின் உயிரே
உன்னே காணவே
உன் தோளில் சாயவே
என் காயம் யாவும்
மாயமாய் போகிறதே
ஆண் : ஓ இங்கே எங்கும்
பொங்கும் இன்பம்
தாங்கும் அன்பில் மட்டும் தானே
தங்கும் கண்ணே
பெண் : காலங்கள் மாறும் முன்னே கலங்காதே
நம் காயங்கள் எல்லாமே ஆறும் கண்ணே
இருவர் : சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப
பெண் : பொன் சிரிப்பினிலே
பெண் வாழ்வினிலே
இதமாகும் வசந்தம் பிறக்கிறதே
பெண் : எந்தன் துன்பம் உன்னை கண்டால்
விலகி செல்லுமே
புது இன்பம் தோன்றுமே
என் வாழ்வின் அர்த்தம்
நீ பிறந்த வேளையிலே
ஆண் : என் வாழ்வில் இன்பம்
நீ இங்கே வந்ததோ
உன் வாழ்வில் இன்பம்
இறைவன் தந்ததோ
பாசம் நேசம் காற்றில் வீசும்
தென்றல் போல் பழகுதோ
பெண் : என் உறவை சொல்ல
வார்த்தைதான் இல்லையே
நம் உறவை வெல்ல
இங்கு யாரும் இல்லையே
நீயும் நானும் ஒன்றாய் சேரும் நிமிடம்
விதியே தந்ததோ
ஆண் : பேரின்பம் பெருகும் பேரானந்தம்
தொடங்கும் தொடரும் தொலைத்தூரமே
குழு : மாங்கல்யம் தந்துனானென
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி சுபகே
துவம் ஜீவ சரதா சதம்.....
ஆண் : சபமாப நிநிபா நிசநிபமப
சபமாப நிநிபா நிசநிபமப