Kuyil Koovi Thuyil Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by R. Rajalakshmi and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Aalangudi Somu.

Singer : R. Rajalakshmi

Music Director : V. Kumar

Lyricist : Aalangudi Somu

Female : Hmmm mmm mmm mm mmm
Mmmm mmm mm mmm

Female : Kuyil koovi thuyil ezhuppa
Kodi arumbha kann vizhikka
Kadhiravanin varavu kandu
Karavaiyinam magizhndhadhamma
Magizhndhadhamma

Female : Chediyaai avan vinaigal theerkkum thirumaanae
Nediyaanae vengadava nin koyil vaasalilae
Adiyaarum vaanavarum aram payarum soozhndhirukka
Padiyaai kidandhadhu nin pani seidhu vaazhvenae

Female : Nilamagal madiyinmeedhu
Nimmadhi kuzhandhai vaazha
Kalaimagal padikkum bodhu
Kannae nee urangalaamoo
Kannae nee urangalaamoo

Female : Nithiraithaan podhaadhoo nithilamae thedaayoo
Ikkaraiyil un panigal ethanaiyoo
Ezhuvaai nee ezhuvaai nee…

பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
கதிரவனின் வரவுக்கண்டு
கறவையினம் மகிழ்ந்ததம்மா மகிழ்ந்ததம்மா

பெண் : செடியாய் அவன் வினைகள் தீர்க்கும் திருமானே
நெடியானே வேங்கடவா நின் கோயில் வாசலிலே
அடியாரும் வானவரும் அறம்பயறும் சூழ்ந்திருக்க
படியாய் கிடந்தது நின் பணி செய்து வாழ்வேனே

பெண் : நிலமகள் மடியின்மீது நிம்மதி குழந்தை வாழ
கலைமகள் படிக்கும்போது
கண்ணே நீ உறங்கலாமோ
கண்ணே நீ உறங்கலாமோ

பெண் : நித்திரைதான் போதாதோ நித்திலமே தேடாயோ
இக்கரையில் உன் பணிகள் எத்தனையோ
எழுவாய் நீ எழுவாய் நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here