Love Panna accused-ah Song Lyrics is the track from Love Oh Love Tamil Film – 2026, Starring Pavish Narayan, Naga Durga, Selvaraghavan, K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Ashwath, Soundarya, Adithya Kathir and others. This song was sung by Sarah Black. The music was composed foxn (Pradeep PJ and Wayne). Lyrics works penned by Varma.
Singer : Sarah Black
Music Director : Foxn (Pradeep PJ and Wayne)
Lyricist : Varma
Love panna accused-ta
Accused-ta
Aa….aa….aa….love pannaa accused-ta
Love-oh love-u love-oh love-u
Accused-ta
Love-oh love-u love-oh love-u
Accused-ta
Onnu we onnu fight-u
Pottukkalaam battle-u
Battle-u bed-u vaangi
Thoongaporaen thookkalaa
Healthy eduththukkalaam
Venaa breakup oththukalaam
Moonja suzhichchu vachchukkalaam
Adikkadi kaaraththai thottukkalaam
Love panna accused-ta
Nee maarittiyae buddy-staah
Chi chikko scene-naththaan
Maattnaa mangaaththaa
Daber-u dog-ah naan
Minister-u man-naa
Nee vechcha twist istappattu
Maattikittane
Love panna love panna accused-ta
Mattikkinaa maa maa maattikkinnaa
Cindrela
Love panna love panna accused-ta
Mattikkinaa maa maa maattikkinnaa
Cindrela
Dialogue : Naan vaayilaiyae
Vadai suduvaen theriyumla
Ippa paaru en aattaththai
Paam paam paam
Paam paam ppapa paam
Paam paam paam
Paam paam Ppapa paam
Maamakitta sonnaandaa
Maattikkittaa cindrela
Rompa tension stress-da
Mandaikulla kutha kutha
Vaazha nenaichcha couples-sa
Ippa irukkuraana seppals-sa
Loan-kkulla sikkittu naanaa
Noodles pona nonthaen nonthaen
Love panna accused-ta
Nee maarittiyae buddyst-aah
Chi chikko scene-naththaan
Maattnaa mangaaththaa
Dabaru dog-ah naan
Minister-u man-naa
Nee vechcha twist istappattu
Maattikittane
Love panna love panna accused-ta
Mattikkinaa maa maa maattikkinnaa
Cindrela
Love panna love panna accused-ta
Mattikkinaa maa maa maattikkinnaa
Cindrela
Accused-ta
Accused-ta
Accused-ta…aa
பாடகி : சாரா பிளாக்
இசையமைப்பாளர் : ஃபாக்ஸ்ன் (பிரதீப் பிஜே மற்றும் வெய்ன்)
பாடலாசிரியர் : வர்மா
பெண் : லவ் பண்ணா அக்குயூஸ்ட்டா
அக்குயூஸ்ட்டா
அ....அ.....ஆ.....லவ் பண்ணா அக்குயூஸ்ட்டா
லவ்வோ லவ்வு லவ்வோ லவ்வு
அக்குயூஸ்ட்டா
லவ்வோ லவ்வு லவ்வோ லவ்வு
அக்குயூஸ்ட்டா
பெண் : ஒன்னு வி ஒன்னு பைட்டு
போட்டுக்கலாம் பேட்டலு
பேட்டலு பெட்-டு வாங்கி
தூங்கப்போறேன் தூக்கலா
பெண் : ஹெல்த்தி எடுத்துக்கலாம்
வேணா ப்ரேக்அப் ஒத்துக்கலாம்
மூஞ்ச சுழிச்சு வச்சுக்கலாம்
அடிக்கடி காரத்தை தொட்டுக்கலாம்
பெண் : லவ் பண்ண அக்குயூஸ்ட்டா
நீ மாறிட்டியே பட்டிஸ்ட்டா
சீ சிக்கோ சீனாத்தான்
மாட்ன்னா மங்காத்தா
பெண் : டாப்பரு டாக்கா நான்
மினிஸ்டர்ரு மேன்-னா
நீ வெச்ச ட்விஸ்ட் இஷ்டப்பட்டு
மாட்டிக்கிட்டனே
பெண் : லவ் பண்ணா லவ் பண்ணா
அக்குயூஸ்ட்டா
மாட்டிக்கின்னா மா மா மாட்டிக்கின்னா
சிண்ட்ரல்லா
லவ் பண்ணா லவ் பண்ணா
அக்குயூஸ்ட்டா
மாட்டிக்கின்னா மா மா மாட்டிக்கின்னா
சிண்ட்ரல்லா
உரையாடல் : நான் வாயிலையே
வடை சுடுவேன் தெரியும்ல
இப்ப பாரு என் ஆட்டத்தை
பெண் : பாம் பாம் பாம்
பாம் பாம் ப்பப பாம்
பாம் பாம் பாம்
பாம் பாம் ப்பப பாம்
பெண் : மாமாகிட்ட சொன்னான்டா
மாட்டிக்கிட்டா சிண்ட்ரல்லா
ரொம்ப டென்சன் ஸ்ட்ரெஸ்டா
மண்டைக்குள்ள குத்த குத்த
பெண் : வாழ நெனைச்ச கப்ப்ள்ஸ்ஸா
இப்ப இருக்குறான செப்பல்ஸ்ஸா
லோன்னுக்குள்ள சிக்கிட்டு நானா
நூடுல்ஸ் போன நொந்தேன் நொந்தேன்
பெண் : லவ் பண்ணா அக்குயூஸ்ட்டா
நீ மாறிட்டியே பட்டிஸ்ட்டா
சீ சிக்கோ சீனாத்தான்
மாட்ன்னா மங்காத்தா
பெண் : டாப்பரு டாக்கா நான்
மினிஸ்டர்ரு மேன்-னா நீ
வெச்ச ட்விஸ்ட் இஷ்டப்பட்டு
மாட்டிக்கிட்டனே
பெண் : லவ் பண்ணா ஆ....ஆ... லவ் பண்ணா
அக்குயூஸ்ட்டா
மாட்டிக்கின்னா மா மா மாட்டிக்கின்னா
சிண்ட்ரல்லா
லவ் பண்ணா ஆ....ஆ... லவ் பண்ணா
அக்குயூஸ்ட்டா
மாட்டிக்கின்னா மா மா மாட்டிக்கின்னா
சிண்ட்ரல்லா
பெண் : அக்குயூஸ்ட்டா
அக்குயூஸ்ட்டா
அக்குயூஸ்ட்டா....ஆ...