Naan Yaaro Reprise Song Lyrics is a track from Love Oh Love Tamil Film– 2026, Starring Naga Durga, Adithya Kathir, Pavish Narayan, K.S. Ravikumar and Others. This song was sung by Pradeep PJ and the music was composed by Foxn. Lyrics works are penned by Pradeep PJ.
Singer : Pradeep PJ
Music Director : Foxn
Lyricist : Pradeep PJ
Music : ………………….
Naan yaaro naan yaaro
Undhan uravil naan yaaro
Mazhalai pola endhan manamum
Maara unakenavae
Naan yaaro undhan ulaginil naan yaaro
Mazhalai pola endhan manamum
Maara unakenavae
Vazhiyil ellamae undhan mugamae
Naan kaana kaanavae
Naan yaaro undhan ulaginil naan yaaro
Naan yaaro undhan uravinil naan yaaro
Hooo ooo ooo hooo ooo oooo
Hooo ooo ooo hooo ooo oooo
Naan yaarooo
Humming : …………………
பாடகர் : பிரதீப் பி. ஜே
இசையமைப்பாளர் : ஃபாக்ஸ்ன்
பாடலாசிரியர் : பிரதீப் பிஜே
இசை : ...............................
ஆண் : நான் யாரோ நான் யாரோ
உந்தன் உறவில் நான் யாரோ
மழலை போல எந்தன் மனமும்
மாற உனகெனவே
நான் யாரோ உந்தன் உலகினில் நான் யாரோ
மழலை போல எந்தன் மனமும்
மாற உனகெனவே
வழி எல்லாம் உந்தன் முகமே
நான் காண கானவே
நான் யாரோ உந்தன் உலகினில் நான் யாரோ
நான் யாரோ உந்தன் உறவினில் நான் யாரோ
ஹோ....ஓஓஓ....ஓஓஓ....ஓஓஓ......ஓஓஓ....ஓஓஓ
ஹோ....ஓஓஓ....ஓஓஓ....ஓஓஓ......ஓஓஓ....ஓஓஓ
நான் யாரோ
ஆண் : ..............................