Sakura Nikura Song Lyrics is a track from Love Oh Love Tamil Film– 2026, Starring Naga Durga, Adithya Kathir, Pavish Narayan, K.S. Ravikumar and Others. This song was sung by Pradeep PJ and the music was composed by Foxn. Lyrics works are penned by Pradeep PJ and Madras Miran.
Singer : Pradeep PJ
Music Director : Foxn
Lyricist : Pradeep PJ and Madras Miran
Dialogue : …………………..
{Kanavula ava sirikkura
Nerla vantha muraikkura} (4)
Music : …………………
Oru sagura munna nikkirale
Ennatha naan seiyavae
Ava pakkathila poga thikkirenae
Ennatha naan sollavae
Watcha vittunnu poraale
Naturalaana azhagaale
Oru sagura munna nikkirale
Ennatha naan seiyavae
Oru sagura munna nikkirale
Ennatha naan seiyavae
Ava pakkathila poga thikkirenae
Ennatha naan sollavae
Music : …………………
Whistle : ……………….
O… machili mangammaa
Irukkira bangammaa
Jolikkira thangammaa
Nee thanamma
Paarvai pattaalum
Light ah thottaalum
Confirm flat aaven
Naa thaanamma
Achaa ladukki soga poraa
Paar ra viduven thaarumaara
Heart ah norukkitta sukku nooraa
En veetukku yetha kuthuvilakkae
Majavaa irukkae!
{Kanavula ava sirikkura
Nerla vantha muraikkura} (3)
Kanavula ava sirikkura
Humming : …………………
Oru sagura munna nikkirale
Ennatha naan seiyavae
Ava pakkathila poga thikkirenae
Ennatha naan sollavae
Watcha vittunnu poraale
Naturalaana azhagaale
Oru sagura munna nikkirale
Ennatha naan seiyavae
{Kanavula ava sirikkura
Nerla vantha muraikkura} (3)
Kanavula ava sirikkura
பாடகர் : பிரதீப் பி ஜே
இசை அமைப்பாளர் : பாக்ஸ்ன்
பாடல் ஆசிரியர் : பிரதீப் பி ஜே மற்றும் மெட்ராஸ் மீரான்
வசனம் : .......................
ஆண் : {கனவுல அவ சிரிக்குறா
நேர்ல வந்தா முறைக்குறா} (4)
இசை : .....................
ஆண் : ஒரு சகுரா முன்ன நிக்கிறாளே
என்னத்த நான் செய்யவே
அவ பக்கத்துல போக திக்கிறேனே
என்னத்த நான் சொல்லவே
ஆண் : வாட்சா விட்டுன்னு போறாளே
நேச்சுரல்லான அழகாலே
ஒரு சகுரா முன்ன நிக்கிறாளே
என்னத்த நான் செய்யவே
ஆண் : ஒரு சகுரா முன்ன நிக்கிறாளே
என்னத்த நான் செய்யவே
அவ பக்கத்துல போக திக்கிறேனே
என்னத்த நான் சொல்லவே
இசை : ...................
விசில் : ...................
ஆண் : ஓ... மச்சிலி மங்கம்மா
இருக்கிற பங்கம்மா
ஜொலிக்கிற தங்கம்மா
நீ தான்மா
பார்வை பட்டாலும்
லைட்டா தொட்டாலும்
கன்ஃபார்ம் பிளாட் ஆவேன்
நான் தான்மா
ஆண் : அச்சா லடிக்கி சோகா போறா
பார்றா விடுவன் தாறுமாறா
ஹாட்-அ நொறுக்கிட்டா சுக்கு நூறா
என் வீட்டுக்கு ஏத்த குத்து விளக்கே
மஜாவா இருக்கே!
ஆண் : {கனவுல அவ சிரிக்குறா
நேர்ல வந்தா முறைக்குறா} (3)
கனவுல அவ சிரிக்குறா
முனங்கல் : .....................
ஆண் : ஒரு சகுரா முன்ன நிக்கிறாளே
என்னத்த நான் செய்யவே
அவ பக்கத்துல போக திக்கிறேனே
என்னத்த நான் சொல்லவே
ஆண் : வாட்சா விட்டுன்னு போறாளே
நேச்சுரல்லான அழகாலே
ஒரு சகுரா முன்ன நிக்கிறாளே
என்னத்த நான் செய்யவே
ஆண் : {கனவுல அவ சிரிக்குறா
நேர்ல வந்தா முறைக்குறா} (3)
கனவுல அவ சிரிக்குறா