Luck-ku Luck-ku Song Lyrics is the track from Thadayam Tamil Film – 1997, Starring Vijayashanti, Ramki, Indraja and Others. This song was sung by Vadivelu. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.
Singer : Vadivelu
Music Director : Deva
Lyricist : Vaali
Luck-ku luck-ku luck-ku luck-ku
Good-du luck-ku
Hae look-ku look-ku look-ku look-ku
Love-vu look-ku hae
Book-ku book-ku book-ku book-ku
Cheque -u book-ku adi
Rukku rukku rukku rukku
Ingirukku
Super Star-u rajiniyaithaanae
Paakkaporaen
Chance-u ketkkaporen
Mannan en annan
Naan sonnaal ok-thaan
Batchaa nallamuththu
Yaedhum thanthaal ke ke thaan
Luck-ku luck-ku luck-ku luck-ku
Good-du luck-ku
Hae look-ku look-ku look-ku look-ku
Love-vu look-ku hae
Book-ku book-ku book-ku book-ku
Cheque -u book-ku adi
Rukku rukku rukku rukku
Ingirukku
Kaiyila vanthuruchchu
Pudhu note-u note-u
Mandaiyil varalaiyadi
Head-u wait-u wait-u
Eppavum kalavaanar
Sonna root-u root-u
Konjamum maaraathu
En paattu paattu
Vaigai karaiyil
Vaazhntha varaiyil
Medaiyil vedam
Pottavanthaandi
Pottavanthaandi
Sangaradass-u saamigaloda
Paattukkal naanum
Padichchavanthaandi padichchavanthaandi
Ellaamae Kattravanthaandi
Naagesh-ai pol iruppendi
Aattam kondaattam
Naan poda podaththaan
Naadu ennodu nee kooda koodaththaan
Luck-ku luck-ku luck-ku luck-ku
Good-du luck-ku
Hae look-ku look-ku look-ku look-ku
Love-vu look-ku hae
Chiththirai chittukalaa nam natpu natpu
Ellaigal thaandivittaal
Rompa thappu thappu
Kettathu illaiyadi naan karpu karpu
Ullatha sollipputten
Enai nambu nambu
Ponmana semmal MGR-yai pol
Thaaikkulam melae
Thani mariyaathai thani mariyaathai
Melam adichchu thaali mudichchu
Appuramthaanae
Thiruvilaiyaal thiruvilaiyaadal
Em melae aasai irunthaal
Ennaalae thookkam maranthaal
Appan un appan sol
Sammatham tharuvaanaa
Villan oru villan pol
Sandaikku varuvaanaa
Luck-ku luck-ku luck-ku luck-ku
Good-du luck-ku
Hae look-ku look-ku look-ku look-ku
Love-vu look-ku
பாடகர் : வடிவேலு
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : லக்கு லக்கு லக்கு லக்கு
குட்டு லக்கு
ஹே லுக்கு லுக்கு லுக்கு லுக்கு
லவ்வு லுக்கு ஹே
ஆண் : புக்கு புக்கு புக்கு புக்கு
செக்கு புக்கு அடி
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு
இங்கிருக்கு
ஆண் : சூப்பர் ஸ்டாரு ரஜினியை தானே
பாக்கப் போறேன்
சான்ஸு கேக்க போறேன்
மன்னன் என் அண்ணன்
நான் சொன்னால் ஒகே தான்
பாட்சா நல்முத்து
ஏதும் தந்தால் கேகே தான்
ஆண் : லக்கு லக்கு லக்கு லக்கு
குட்டு லக்கு ஹே
லுக்கு லுக்கு லுக்கு லுக்கு
லவ்வு லுக்கு ஹே
ஆண் : புக்கு புக்கு புக்கு புக்கு
செக்கு புக்கு அடி
ருக்கு ருக்கு ருக்கு ருக்கு
இங்கிருக்கு
ஆண் : கையில வந்துருச்சு
புது நோட்டு நோட்டு
மண்டையில் வரலையடி
ஹெட்டு வெயிட்டு வெயிட்டு
ஆண் : எப்பவும் கலைவாணர்
சொன்ன ரூட்டு ரூட்டு
கொஞ்சமும் மாறாது
என் பாட்டு பாட்டு
ஆண் : வைகை கரையில்
வாழ்ந்த வரையில்
மேடையில் வேடம்
போட்டவன் தான்டி
போட்டவன் தான்டி
ஆண் : சங்கரதாஸூ சாமிகளோட
பாட்டுக்கள் நானும்
படிச்சவன் தான்டி படிச்சவன் தான்டி
ஆண் : எல்லாமே கற்றவன் தான்டி
நாகேஷை போல் இருப்பேன்டி
ஆட்டம் கொண்டாட்டம்
நான் போடப் போடத்தான்
நாடு என்னோடு நீ கூட கூடத்தான்
ஆண் : லக்கு லக்கு லக்கு லக்கு
குட்டு லக்கு ஹே
லுக்கு லுக்கு லுக்கு லுக்கு
லவ்வு லுக்கு
ஆண் : சித்திரை சிட்டுகளா நம் நட்பு நட்பு
எல்லைகள் தாண்டிவிட்டால்
ரொம்ப தப்பு தப்பு
கெட்டது இல்லையடி நான் கற்பு கற்பு
உள்ளத சொல்லிப்புட்டேன்
எனை நம்பு நம்பு
ஆண் : பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை போல்
தாய்க்குலம் மேலே
தனி மரியாதை தனி மரியாதை
மேளம் அடிச்சு தாலி முடிச்சு
அப்புறம் தானே
திருவிளையாடல் திருவிளையாடல்
ஆண் : எம் மேலே ஆசை இருந்தால்
என்னாலே தூக்கம் மறந்தால்
அப்பன் உன் அப்பன் சொல்
சம்மதம் தருவானா
வில்லன் ஒரு வில்லன் போல்
சண்டைக்கு வருவானா
ஆண் : லக்கு லக்கு லக்கு லக்கு
குட்டு லக்கு
ஹே லுக்கு லுக்கு லுக்கு லுக்கு
லவ்வு லுக்கு