Oh Dhevathaye Song Lyrics is the track from Thadayam Tamil Film – 1997, Starring Vijayashanti, Ramki, Indraja and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singer : P. Unni Krishnan
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
………………..
Oh devathaiyae
Thaedugiraen mugavariyae
Oh devathaiyae
Thaedugiraen mugavariyae
Kanavinil dhinam adhisaya varam
Tharugindra ilaiya nilaa
Anupava sugam enakkendru varum
Nenjam vaadinen adiyae
Oh devathaiyae
Thaedugiraen mugavariyae
Panimalar kaattrae
Panimalar kaattrae nil nil nil
En kadhali sellum
Kaaladi eeraththil sel sel sel
Azhagiya koondhal
Sarnthidum kolam nee nee ingae
En yaekkaththin moochchu
Thaakkidum vegam paar paar paar
Nee thirumbi paarkkaiyil
Minnal kodi paaikirathae
Naan nerungi paarkkaiyilae
Kottai moodi pogirathae
Kadhalin ponmagalae
Un kaadhinil vizhugirathaa
Unnai ennai paadum paattil
Kadhal swaram ketkaathaa…aa…aa..aa..
Oh devathaiyae devathaiyae
Thaedugiraen mugavariyae
Kanavugalodu ninaivugalodu
Nadakkindrean
Un thaavani pookkal mothiya
Kaattril thavikkindren
Siragugalodu paravaigalodu
Parakkindrean
En mohini unnai vaanukkul
Theadi alaigindrean
Paal nadhigal desaththithaan
Theeppidikka kaaththirunthaen
Vel vizhigal thaakkiyathaal
Kaayamaagi saainthuvittaen
Thediya nimmathiyae
Un thegaththil pooththathadi
Kodi jenmam thedinaalum
Unnai kaanamaatteno ooo
Oh devathaiyae
Thaedugiraen mugavariyae
Kanavinil dhinam adhisaya varam
Tharugindra ilaiya nila
Anupava sugam enakkendru varum
Nenjam vaadinen adiyae
Oh devathaiyae
Thaedugiraen mugavariyae
பாடகி : பி. உன்னிக்கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
குழு : ...........................
ஆண் : ஓஒ தேவதையே
தேடுகிறேன் முகவரியே
ஓஒ தேவதையே
தேடுகிறேன் முகவரியே
ஆண் : கனவினில் தினம் அதிசய வரம்
தருகின்ற இளைய நிலா
அனுபவ சுகம் எனக்கென்று வரும்
நெஞ்சம் வாடினேன் அடியே
ஆண் : ஓஒ தேவதையே
தேடுகிறேன் முகவரியே
ஆண் : பனிமலர் காற்றே
பனிமலர் காற்றே நில் நில் நில்
என் காதலி செல்லும்
காலடி ஈரத்தில் செல் செல் செல்
ஆண் : அழகிய கூந்தல்
சரிந்திடும் கோலம் நீ நீ இங்கே
என் ஏக்கத்தின் மூச்சு
தாக்கிடும் வேகம் பார் பார் பார்
ஆண் : நீ திரும்பி பார்க்கையிலே
மின்னல் கோடி பாய்கிறதே
நான் நெருங்கி பார்க்கையிலே
கோட்டை மூடி போகிறதே
ஆண் : காதலின் பொன்மகளே
உன் காதினில் விழுகிறதா
உன்னை எண்ணி பாடும் பாட்டில்
காதல் ஸ்வரம் கேட்காதா ஆஆஆ
ஆண் : ஓஒ தேவதையே...தேவதையே..
தேடுகிறேன் முகவரியை முகவரியே
ஆண் : கனவுகளோடு நினைவுகளோடு
நடக்கின்றேன்
உன் தாவணி பூக்கள் மோதிய
காற்றில் தவிக்கின்றேன்
ஆண் : சிறகுகளோடு பறவைகளோடு
பறக்கின்றேன்
என் மோகினி உன்னை வானுக்குள்
தேடி அலைகின்றேன்
ஆண் : பால் நதிகள் தேசத்தில் தான்
தீப்பிடிக்க காத்திருந்தேன்
வேல் விழிகள் தாக்கியதால்
காயமாகி சாய்ந்து விட்டேன்
ஆண் : தேடிய நிம்மதியே
உன் தேகத்தில் பூத்ததடி
கோடி ஜென்மம் தேடினாலும்
உன்னை காண மாட்டேனோ ஓஒ
ஆண் : ஓஒ தேவதையே
தேடுகிறேன் முகவரியே
ஆண் : கனவினில் தினம் அதிசய வரம்
தருகின்ற இளைய நிலா
அனுபவ சுகம் எனக்கென்று வரும்
நெஞ்சம் வாடினேன் அடியே
ஆண் : ஓஒ தேவதையே
தேடுகிறேன் முகவரியே