Machan Machan Song Lyrics is the track from Rajasthan Tamil Film – 1999, Starring Sarathkumar, Vijayashanti and Others. This song was sung by S. Janaki and K. S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : S. Janaki and K. S. Chithra
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Machchan machchan
Enakku mookku kuththuriyaa
Oru mookkuththi poduriyaa
Machchan machchan
Oru dhum adikkiriyaa
Muththam kodukkiriyaa
Em manasukkulla oru kichchu kichchu
Adhu ongittaththaan
Konjam sikkikichchu
Intha rosappoova nee vachchukka vachchukkavaa
Machchan machchan
Enakku mookku kuththuriyaa
Oru mookkuththi poduriyaa
Machchan machchan
Oru dhum adikkiriyaa
Muththam kodukkiriyaa
Aagaaya kappal onnu parakkuthu
Vinnil angae hae hae
Ullaasa kappal onnu
Azhaikkuthu unnai ingae
Kappal chella kappam kattu
Kattaavittaal selvenaa
Unnai vittu laalaalaalaa
Naan jaadai seitheanendraal
Rajaangam enthan kaiyil
Raja nee ennai nambu
Intha mogana sundhari
Sokkuthu sokkuthu
Manmatha raattunam suththuthu suththuthu
Unnai azhaikkuthaiyyaa
Machchan machchan
Enakku mookku kuththuriyaa
Oru mookkuththi poduriyaa
Machchan machchan
Oru dhum adikkiriyaa
Muththam kodukkiriyaa
Minnaatha minnal minnu
Pozhiyuthu thanneer vellaam
En maeni theppam ingae
Thathumputhu munnum pinnum
Thanneer pattum paneer vittum
Venneer patta poovaachchu enthan angam
Kannalae unnai kandaal
Theeyaethum vaikkaamalae
Emmaeni paththikkollum
Intha naattiya thaaragai
Nenjinil ullathu
Unnidam naanathai
Eppadi solvathu
Ennangal pinnuthaiyyaa
Machchan machchan
Enakku mookku kuththuriyaa
Oru mookkuththi poduriyaa
Machchan machchan
Oru dhum adikkiriyaa
Muththam kodukkiriyaa
Em manasukkulla oru kichchu kichchu
Adhu ongittaththaan
Konjam sikkikichchu
Intha rosappoova nee vachchukka vachchukkavaa
Machchan machchan
Enakku mookku kuththuriyaa
Oru mookkuththi poduriyaa
Machchan machchan
Oru dhum adikkiriyaa
Muththam kodukkiriyaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : மச்சான் மச்சான்
எனக்கு மூக்கு குத்துறியா
ஒரு மூக்குத்தி போடுறியா
பெண் : மச்சான் மச்சான்
ஒரு தம் அடிக்கிறியா
முத்தம் கொடுக்கிறியா
பெண் : எம் மனசுக்குள்ள ஒரு கிச்சுகிச்சு
அது ஒங்கிட்டத்தான்
கொஞ்சம் சிக்கிக்கிச்சு இந்த
ரோசாப்பூவ நீ வச்சுக்க வச்சுக்கவா
பெண் : மச்சான் மச்சான்
எனக்கு மூக்கு குத்துறியா
ஒரு மூக்குத்தி போடுறியா
பெண் : மச்சான் மச்சான்
ஒரு தம் அடிக்கிறியா
முத்தம் கொடுக்கிறியா
பெண் : ஆகாய கப்பல் ஒன்னு பறக்குது
விண்ணில் அங்கே ஹே ஹே
உல்லாச கப்பல் ஒண்ணு
அழைக்குது உன்னை இங்கே
பெண் : கப்பல் செல்ல கப்பம் கட்டு
கட்டாவிட்டால் செல்வேனா
உன்னை விட்டு லாலாலாலா
நான் ஜாடை செய்தேனென்றால்
ராஜாங்கம் எந்தன் கையில்
ராஜா நீ என்னை நம்பு......
பெண் : இந்த மோகன சுந்தரி
சொக்குது சொக்குது
மன்மத ராட்டினம் சுத்துது சுத்துது
உன்னை அழைக்குதய்யா
பெண் : மச்சான் மச்சான்
எனக்கு மூக்கு குத்துறியா
ஒரு மூக்குத்தி போடுறியா
பெண் : மச்சான் மச்சான்
ஒரு தம் அடிக்கிறியா
முத்தம் கொடுக்கிறியா
பெண் : மின்னாத மின்னல் மின்னி
பொழியுது தண்ணீர் வெள்ளம்
என் மேனி தெப்பம் இங்கே
ததும்புது முன்னும் பின்னும்
பெண் : தண்ணீர் பட்டும் பன்னீர் விட்டும்
வெந்நீர் பட்ட பூவாச்சு எந்தன் அங்கம்
கண்ணாலே உன்னைக் கண்டால்
தீயேதும் வைக்காமலே
எம்மேனி பத்திக் கொள்ளும்
பெண் : இந்த நாட்டியத் தாரகை
நெஞ்சினில் உள்ளது
உன்னிடம் நானதை
எப்படி சொல்வது
எண்ணங்கள் பின்னுதய்யா
பெண் : மச்சான் மச்சான்
எனக்கு மூக்கு குத்துறியா
ஒரு மூக்குத்தி போடுறியா
பெண் : ஹேய் மச்சான் மச்சான்
ஒரு தம் அடிக்கிறியா
முத்தம் கொடுக்கிறியா
பெண் : எம் மனசுக்குள்ள ஒரு கிச்சுகிச்சு
அது ஒங்கிட்டத்தான்
கொஞ்சம் சிக்கிக்கிச்சு இந்த
ரோசாப்பூவ நீ வச்சுக்க வச்சுக்கவா
பெண் : மச்சான் மச்சான்
எனக்கு மூக்கு குத்துறியா
ஒரு மூக்குத்தி போடுறியா
பெண் : ஹேய் மச்சான் மச்சான்
ஒரு தம் அடிக்கிறியா
முத்தம் கொடுக்கிறியா