Singer : Malasiya Vasudevan
Music by : Shankar Ganesh
Thannaanae thananaanae thananaanae thannaanae
Thannaanae thananaanae thananaanae thannaanae
Thaanaani thaanaaninaenaanaa
Maadham mummaari mazhai peiyyum ooru
Azhagaana engooru
Ingu aniyaayam kidaiyaathu
Maadham mummaari mazhai peiyyum ooru
Azhagaana engooru
Ingu aniyaayam kidaiyaathu
nallavana vaazha vaikkum…mmm….
Kettavan seerthiruththum….mmmm…
Nallavana vaazha vaikkum kettavana seerththiruththum
Mannukku sakthi undu ingae maattukkum puththiyundu
Maadham mummaari mazhai peiyyum ooru
Azhagaana engooru
Ingu aniyaayam kidaiyaathu
Oororam paalaaru oorukkkul thenaaru
Oororam paalaaru oorukkkul thenaaru
Moththathil panjam illai
Hae nenjukkul yaarukkum vanjamilla
Maadham mummaari mazhai peiyyum ooru
Azhagaana engooru
Ingu aniyaayam kidaiyaathu
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தன்னானே தனனானே தனனானே தன்னானே
தன்னானே தன்னானே தனனானே தன்னானே
தானானி தானானினேனானா...
ஆண் : மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு
அழகான எங்கூரு
இங்க அநியாயம் கிடையாது
மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு
அழகான எங்கூரு
இங்க அநியாயம் கிடையாது
ஆண் : நல்லவன வாழ வைக்கும்..ம்ம்ம்....
கெட்டவன சீர்த்திருத்தும்...ம்ம்ம்ம்...
நல்லவன வாழ வைக்கும் கெட்டவன சீர்த்திருத்தும்
மண்ணுக்கு சக்தி உண்டு இங்கே மாட்டுக்கும் புத்தியுண்டு
ஆண் : மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு
அழகான எங்கூரு
இங்க அநியாயம் கிடையாது...
ஆண் : ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு
ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு
மொத்தத்தில் பஞ்சம் இல்லை
ஹே நெஞ்சுக்குள் யாருக்கும் வஞ்சமில்ல
ஆண் : மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு
அழகான எங்கூரு
இங்க அநியாயம் கிடையாது.....