Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Male : Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Verkka verkka odi aada jaadhi illaiyae

Male : Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Male : Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Verkka verkka odi aada jaadhi illaiyae

Male : Nallaa paru engakitta
Kushthikku vel kambu ellaam undu
Kamba konjam suththu vittaa
Paadhaalam paaikindra veeram undu haan

Female : Aambillai pol aasai varum
Enna senjaa meesai varum
Thandaalu nee poda tharaiyoda naan vaada
Thuduppu valikkum payirchchi enakku iduppu valikkumae

Male : Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Female : Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Male : Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Female : Verkka verkka odi aada jaadhi illaiyae
Male : Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
கூத்தாடும் நடராசன் போல
குமரி நீ கால் தூக்கு மேலே

ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
கூத்தாடும் நடராசன் போல
குமரி என் கால் போகும் மேலே

பெண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

ஆண் : நல்லா பாரு எங்க கிட்ட
குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு
கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா
பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான்

பெண் : ஆம்பிளை போல் ஆசை வரும்
என்ன செஞ்சா மீசை வரும்
தண்டாலு நீ போட தரையோட நான் வாட
துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே

ஆண் : அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
பெண் : கூத்தாடும் நடராசன் போல
குமரி என் கால் போகும் மேலே

ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
பெண் : வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே
ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here